பக்கம்:பாரதி லீலை.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


66 சோமும் சூழ்ச்சியும் வீரர்குலப் பெண்ணிடம் வேண்டா மென்கிருள். ஆனுல், அதைப்பற்றி மறக்குதில்லை பஞ்சையுள்ளமே ...............பாவிதனையே-உள்ளம் கினைத்து மறுகுகடி தங்கமே தங்கம் தீர ஒரு சொலின்று கேட்டு வந்திட்டால்-பின்பு தெய்வமிருக்குதடி தங்கமே தங்கம் என்கிருள். இவ்வரிகள் உள்ளத்தை உருக்குகின் sp3's. ギ தமிழ்ப் பற்று தமிழ் மொழி மீதும், தமிழ் நாட்டின் மீதும் பாரதியாருக்கு அபாரமான பற்று. யாமறிக்க மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங் கும் காணுேம் என்கிருர். உடனே தமிழ்நாட் டின் நிலையை கினேந்து வருக்கி, ஊமையராப் குருடர்களாய் செவிடர்களாய் வாழ்கின்ருேம் , * பாமரராய், விலங்குகளாய் உலகனேத்தும் இகழ்ச்சிசொலப் பான்மைகெட்டு நாமமது தமிழ ரெனக் கொண்டு வாழ்தல் நன்ருே ? என்று புலம்புகிருர். இந்த அடிகள் பாரதியாரின் மனத் தைப் புலப்படுத்தம். செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது என் முர் கவி. தமிழ் நாட்டினிடம் அவர்கொண்ட பற்று எத்தகையதென்று கூறவும் முடியுமோ ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/73&oldid=816595" இருந்து மீள்விக்கப்பட்டது