பக்கம்:பாரதி லீலை.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பார தி க டி தம் سسسسسسسهساس பூரீ. நெல்லேயப்ப பிள்ளைக்குப் பாரதியார் எழு கிய கடிதம் கீழே பிரசுரிக்கப்பட்டுளது. அக் கடிதத்தில் பொதிந்து கிடக்கும் கருத்துக்கள் நேர்கின்று உணர்ச்சியுடன் கூத்தாடுகின்றன. பாரதியின் மனத்தை அறிய இக்கடிதமேபோதும். புதுச்சேரி 19th July 1915 எனதருமைத் தம்பியாகிய பூநீ. செல்லேயப்ப பிள்ளையைப் பராசக்தி நன்கு காத்திடுக. தம்பி-மாதத்துக்கு மாதம், சாளுக்கு காள், கினதறிவு மலர்ச்சிபெற்று வருவதைக் காண் கிறேன். கினது உள்ளக் கமலத்திலே பேரறி வாகிய உள் - ஞாயிற்றின் கதிர்கள் விரைவிலே தாக்கி நினக்கு நல்லின்பம் உண்டாகுமென்றே கருதுகிறேன். ○ do கெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறி விலே சுடர் எறுகிறது. நம்மிலும் மெலியா ருக்கு நாம் இரங்கி அவர்களே நமக்கு நிகராகச் செய்துவிடவேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுதற்கு வழியாகும். வேறு வழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/76&oldid=816598" இருந்து மீள்விக்கப்பட்டது