பக்கம்:பாரதீயம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ாயப் பார்வை 89

(:5

வேதங்கள் கோத்து வைத்தான்-அந்த

வேதங்கள் மனிதர்தம் மொழியி லில்லை வேதங்கள் என்று புவியோர்-சொல்லும்

வெறுங்கதைத் திரள்களில் அவ்வேதமில்லை ** என்று அவற்றைச் சாடுவதை இதில் காணலாம். பிறிதோர் இடத்தில்,

  • தமிழ் நாட்டிலே சாஸ்திரங்களில்லை. உண்மையான சாஸ் திரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்துவிட்டுத் தமிழ்நாட்டுப் பார்ப்பார் பொய்க்கதைகளை மூடரிடம் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள்’ என்று கூறுவார். பின்னுமோரிடத்தில்,

சாத்திரம் கோடி வைத்தாள் : -அவை

தம்மினும் உயர்ந்ததோர் ஞானம் வைத்தாள் : மீத்திடும் பொழுதனிலே-நான் .

வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற்கே கோத்தபொய் வேதங்களும்-மதக்

கொலைகளும் அரசர்தம் கூத்துகளும் மூத்தவர் பொப் க்நடையும்-இள

மூடர்தம் கவலையும் அவள்புனைந்தாள்?? என்று குறிப்பிடுகின்றார். இந்தப் பொய்களைப் பாராட்டுகின்றான் என்று கருதியே அவர் காலத்து இந்தியனை,

சென்றுபோன பொப்யெலாம் மெய்யாகச்

சிந்தைகொண்டு போற்றுவாய் போ போ போக என்று துரத்தியடிக்கின்றார் இன்னுமோரிடத்தில்,

விசுவாமித்திரன், வசிட்டன், காசிபன். முதலியோர் செய்த முதல்நூல் மறைந்தது : பொய்க் நூல் பெருகின : பூமியின் கண்ணே வேதங் கெட்டு வெறுங்கதை மலிந்தது போதச் சுடரைப் புகையிருள் சூழ்ந்தது* என்று கூறுவர். இதில் பாரதப் பழமையாகிய பொற்காலம் ஒன்று இருந்ததென்றும், அது எல்லாவகையிலும் உயர்வுடன் திகழ்ந்தெதன் றும்,காலப்போக்கில் பொய்யும் வழுவும் புகுந்தமையால் அக்தப்பொற்.

31. க. பா : கண்ணன்-என் தந்தை-7 32. வசன கவிதைகள்-(காற்று-10) 33. க. பா : கண்ணன்-என் தாய்-9 34. தே. கீ போகின்ற பாரதமும்.2

35. வசன கவிதைகள் 6. விடுதலை (நாடகம்)டஆக ,

காட்சி 1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/105&oldid=681124" இலிருந்து மீள்விக்கப்பட்டது