பக்கம்:பாரதீயம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 பாரதீயம்

என்று புதுமைப் பெண்ணையே பேச வைக்கின்றார். பிறி

பென்னுக்கு ஞானத்தை வைத்தான்-புவி

பேணி வளர்த்திடும் ஈசன்: மண்ணுக் குள்ளே சிலமூடர்-நல்ல

இாத ஏறிவைக் கெடுத்தார் “ என்றும்,

கண்கள் இரண்டில் ஒன்றைக்-குத்திக்

காட்சி கெடுத்திட லாமோ ? பெண்க ளறிவை வளர்த்தால்-வையம் பேதைமை பற்றிடும் காணிர் என்றும் முரசு கொட்டி முழக்கித் தம் கொள்கையை வற்புறுத்துவர். ‘மனைக்கு விளக்கம் மடவார்’ என்று கான்மணிக்கடிகையாசிரியரின் கூற்றும் ஈண்டு தினைக்கத் தக்கது.

பெண்களைத் தம் விருப்பம்போல் ஆண்கள் அடக்கியாள்வதைப்

த தி < . த பாதியார் விரும்பவில்லை. மாட்டை வசக்கித் தொழுவினின் காட்டும் வழக்கத்தைப் போன்ற ஒரு வழக்கத்தை வீட்டிலுள்ள பெண்களிடம் காட்டுவதை இவர் விரும்பவில்லை. காயை விற்பது போல் பெண்களை விற்கும் பழக்கத்தை வெறுப்பவர் பாரதியார் பெண்களின் கற்பைப்பற்றி ஆண்கள் எப்போதும் ஈரமின்றிக் கதைப்பதையும், அதனைப் பெண்களுக்கு எடு த்துக் காட்டுவதையும் இவர் விரும்புவதில்லை. கற்பு ஆலுக்கும் பெண்ணுக்கும் பொது வென்பது கவிஞரின் கொள்கை.

ஆனெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்

அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ: கானற்ற வார்த்தையன்றோ? வீட்டைச் சுட்டால்

நலமான கூரையுந்தான் எரிந்தி டாதோ? 68 என்று கவிஞர் பேசுவதைக் காண்க.

கற்பு நிலையென்று சொல்லவர் தார், இரு

கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் : என்று பெண்களையே கும்.மியடித்துச் சொல்லச் செய்வர் : பெண் கல்விதான் பெண்களை முன்னேற்றமடையச் செய்யும் என்ற கருத்து

9- 5 3 . .6g 61. . 6;~! G - 62. பாரதி அறுபத்தாறு-56 53. ப.பா : 6. பெண்கள் விடுதலைக் கும்மி-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/114&oldid=681134" இலிருந்து மீள்விக்கப்பட்டது