பக்கம்:பாரதீயம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகளில் காணும் சுவைகள் #65

என்ற பகுதியில் பய உணர்ச்சி தலைக்காட்டுகின்றதைக் காணலாம். இந்தப் பய உணர்ச்சியால் பாரதி நாயகி இருகரமும் குவித்து அந்த நீசன் முன்னர் இவற்றைச் சொல்லுகின்றாள் :

அண்ணா உனதடியில் வீழ்வேன்- எனை அஞ்சக் கொடுமை சொல்ல வேண்டா- பிறன் கண்ணாலஞ் செய்துவிட்ட பெண்ண்ை-உன்றன் கண்ணாற் பார்த்திடவுந் தகுமா?:

இந்தப் பகுதியில் பயத்தினால் ஏற்படும் தடுக்கத்தைக் காண முடி கின்றது.

பாரதியார் தம் கால நிலைமை மக்களின் நிலைமையைக் கூறும் ‘நெஞ்சு பொறுக்குதிலையே. என்ற பாடலில்,

அஞ்சி அஞ்சிச் சாவார்-இவர்

அஞ்சாத பொருளில்லை. அவனியிலே; வஞ்சனைப் பேய்கள் என்பார்-இந்த

மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார் துஞ்சுது முகட்டில் என்பார்-மிகத்

துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்! என்ற இந்தப் பகுதியில் அச்ச உணர்ச்சி பொங்கி வழிவதைக் காண லாம்.

பீபத்லம் : அரு வகுப்பு அல்லது இழிவு தோன்ற நிற்கும் செயல்களனைத்தும் இளிவரல் சுவையை நல்கும். குருதி இ.பு குக் கெடுத்து ஓடுவதும், அதில் பிணங்கள் குறுக்கிட்டுத் தடையாய்க் கிடப்பதும், குடல்மாலையும், எலும்புகளும் அது புட்ட கையும் காலும் உடம்பில் ஒழுகிய நிணநீரும், யானையும் குதிரையும் அடிபட்டு அதில் தோய்ந்து கிடப்பதும் எல்லாம் நினைக் கும்போது மனத்தை வெறுக்கச் செய்யும். இதையும் காவியத்தில் வருணித்துக் கவிஞர்கள் ரவிகர்களை இன்புறச் செய்துவிடுகின் றனர். கலிங்கத்துப்பரணியிலுள்ள போர்க்களக் காட்சிகளின் வருணனை பீபத்ஸ் ரலம் பீறிட்டோடச் செய்கிறது.”. தானத்தக்க செயலாலும் இச்சுவை பிறக்கும்,

பாரதி நாயகி நள்ளிரவில் தூங்குவதாகப் பாசாங்கு சென் கின்றாள். வீட்டில் நற்றாய் அல்லது தாய் என்ற ஒருத்தி

இருக்கின்றாள் என்ற நினைவுகூட இன் இயின் தோதிமார்

நட்ல்ட்க் கச்சேரி நடத்திக் கொட்ட்க அடிக்கின்றனர்: விடக் ப்ேசிப்படும் பேசிக்கிள்:

19. தே. கீ. 15 பாரத மக்களின் தற்காலதி

20. க. ப. : க்னம் பாடிய - - --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/181&oldid=681208" இலிருந்து மீள்விக்கப்பட்டது