பக்கம்:பாரதீயம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்களில் படிமங்கள் #89

ஐந்து வகைப் படிமங்களும் கலந்த கலவைப் படிமம் எழு ஞாயிற்றின் எழிலைக் கண்டுப் பழநிப் பஞ்சாமிர்தம் போல் இனிமையான காட்சி யாக்குகின்றது.

மின்வெட்டுப் போன்ற மணிமொழிப் படிமங்கள் : இவண் காட்டிய பல்வேறு வகைப் படிமங்களைத் தவிர பல்வேறு இடங்களில் கவிஞரின் சொற்களிலும், சொற்றொடர்களிலும் மின்வெட்டுப் போன்ற பல்வேறு மணிமொழிப் படிமங்கள் பாங்குற அமைந்திருப் பதையும் கண்டு மகிழலாம். புல்லடி மைத்தொழில், தங்க மதலைகள், பாகுமொழி, எழு பசும்பொற் சுடர், பூந்தென்றல், தீஞ்கவைக் காவியம், தேமதுரத் தமிழோசை, சுதந்தரத் தாகம்; உயிர் வேல்லம், பஞ்சை மகளிர் இவை தேசிய கீதங்கள் என்ற பகுதியில் காணப் பெறுபகவ.

கமலாசனத்துக் கற்பகம், கணக்கும் செல்வம், பல்லுருவாகிப் படர்ந்த வான்பொருள், முக்தி நிலைக்கு மூலவித்து, வஞ்சகக் கவலை; மொய்க்கும் கவலை, கிள்ளை மொழிச் சிறுவள்ளி, வேடர்கனி (வள்ளி), பிள்ளைக் கிளிமென்குதலை, திருவருட் கனை, மதிமூடும் பொய்மை இருள், வேதவான், பொன்னை நிகர்த்த மேனி, மின்னை நிகர்த்த சாயல், நிலவு செய்யும் முகம், கலகலென்ற மொழி, வேல் கரு விழியுடையாள், காதலெனும் தீவு, கொள்ளை இன்பம் குலவு கவிதை, மதுரத் தேமொழி மாதர், சோதிமுகம், மாம்பழவாய், விசனப் பொய்க் கடல், மணிவண்ணன், ஞானமலை, வானக்கடல், சோதி முகம்-இவை தோத்திரப் பாடல்கள்’ என்ற தலைப்பின் கீழ் அடங்கிய கவிதைகளில் வருபவை.

பொய்மைப் பாம்பு, மையுறு வாள் விழியார், கள்ள தங்கள், பொய்ப் பாம்பு, கவலையெனும் குழி, பேய் மனம், கற்பனையூர், சொப்பனநாடு-இவை வேதாந்தப் பாடல்கள் என்ற தொகுதி யிலுள்ள கவிதைகளில் காணப்பெறுபவை.

அன்னமூட்டிய தெய்வ மணிக்க்ை, அரும்பும், வேர்வைஇவை இரண்டும் பல்வகைப் பாடல்கள் என்ற பகுதிகளில் திகழ்பவை.

தழல் வீரம், பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகம், புன்னகையின் புது நிலவு, துங்கமணி மின்போன்றவடிவம், தேய்வக்

ால், வாழ்க்கைப் பாலை, வாள் விழி, குளிர்புனற்கனை, வானகத்

ம், சிவக்களி, கலைவிளக்கு, மலை விளக்கு- இவை தனிப் ஒல்கள் என்ற பகுதியில் கண்டவை.

அன்பெனும் பெருவெள்ளம், கயல்விழிச் சிறுமான், பேரருட் ஆஉச்னாள், பேடிக் கல்வி, மடமைக் கல்வி, மானிடப் பூச்சிகள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/205&oldid=681234" இலிருந்து மீள்விக்கப்பட்டது