பக்கம்:பாரதீயம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பாரதீயம்

உள்ள இறக்த கால வினைமுற்றுகள் எதிர்கால கல்வாழ்வைச் கட்டுவதைக் கண்டு, புலவனின் எண்ணக் கூர்மையை வியக்கின்றோ முன்தோ ? இவை விரைவில் வரும் என்ற கவிஞரின் தெளிவு-எண்ண உறுதி - இறந்த கால கடையில் பாடலை ஆக்கும்படி செய்து விட்டது. இத்தகைய தெளிவெண்ணங்களை இவர்தம் பாடல் களில் இன்னும் பலவிடங்களில் கண்டு மகிழலாம். காந்தியடிகளின் ,

முடிவிலாக் கீர்த்தி பெற்றாப் :

புவிக்குளே முதன்மை புற்றாய்.”

என்று முன்னரே உணர்ந்து பாராட்டிய பெருமை இவரையே சாரும். இங்கனம் கவிஞரின் கனவுகள் யாவும் இன்று கனவென முடிந்த நிலையைக் கண்டு வியக்கின்றோம். இக்கனவுகள்தாம் பாரதீயங் ஆளாயின. இந்த நினைவுகளின் அடிப்படையில்தான் பாரதியார் பல்கலைக் கழகமும் எழுந்தது என்று கருதுவதில் தவறில்லை.

53. தே.கி. வாழ்க நீ எம்மான் - 2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/32&oldid=681259" இலிருந்து மீள்விக்கப்பட்டது