பக்கம்:பாரதீயம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகெலாக் தானாய் ஒளிர்வாய் போற்றி ! அன்னை, போற்றி அமுதமே போற்றி! புதியதிற் புதுமையாய் முதியதில் முதுமையாய் உயிரிலே உயிராய் இறப்பிலும் உயிராப் உண்டெனும் பொருளில் உண்மையாய் என்னுளே கானெனும் பொருளாய், கானையே பெருக்கித் தானென மாற்றும் சாகாச் சுடராப் கவலைகோய் தீர்க்கும் மருந்தின் கடலாப் பிணியிருள் கெடுக்கும் பேரொளி ஞாயிறாப், யானென தின்றி யிருக்குநல் யோகியர் ஞானம் மகுட நடுத்திகழ் மணியாய், செய்கையாய், ஊக்கமாய், சித்தமாய், அறிவாய் கின்றிடுத் தாயே, கித்தமும் போற்றி:

  • & ψώ"4” **.*.*. +& 4 3. * wo ow **** <Y ***

என்று இத்தத்துவத்தைக் குறிப்பிடுதலைக் கண்டு மகிழலாம்.

கம்மாழ்வாரிடம் ஒரு மரபு உண்டு. எல்லாவற்றையும் திருமா லாகவே கொள்வது அது.

தும்இன் கவிகொண்டு தும்தும்

இட்டாத் தெய்வம் ஏத்தினால், செம்மின் சுடர்முடிஎன் திரு மாலுக்குச் சேருமே.”* என்ற திருவாய்மொழிப் பாசுரத்தால் இதனை அறியலாம். அரசு கிளைக் கருவூலத்தில் செலுத்தும் பணம் அரசு தலைமைக் கருவூ, லத்தைச் சென்று அடைவதுபோல், தம் இட்டாத் தெய்வங்களை வாழ்த்திப் பாடும் பாடல்கள் யாவும் திருமாலைச் சென்று அடையும் என்பது ஆழ்வாரின் கொள்கை. இங்ஙனமே, எல்லாத் தெய்வங் களையும் சக்தியாகவே காண்கின்றார் பாரதியார். இதனை, சக்தியென்று புகழ்ந்திடுவோம் முருகன் என்போம்:

சங்கரனென் றுரைத்திடுவோம், கண்ணன் என்போம்: கித்தியமிங்கவள்சரனே நிலையென் றெண்ணி,

நினக்குள்ள குறைகளெல்லாம்)திர்க்கச் சொல்லி பக்தியினாற் பெருமையெல்லாம்.கொடுக்கச் சொல்லி

பசிப்பிணிக ளில்லாமற் காக்கச் சொல்லி, உத்தமகன் னெறிகளிலே சேர்க்கச் சொல்லி

உலகளந்த நாயகிதாள் இரைப்பாய் நெஞ்சே.” 12. தோ. பா. போற்றி 13. திருவாப் 3, 9:6. ----. . 14 தோ. பா. பேதை கெஞ்சே - 3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/38&oldid=681265" இலிருந்து மீள்விக்கப்பட்டது