பக்கம்:பாரதீயம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை எழில் 63 கோக்கத்தைக் கொண்டவர். நமக்குத் தொழில் கவிதை’ என்று விநாயகப் பெருமானிடம் கூறி,

‘என் காவிற் பழுத்த சுவைத்

தெண்டமிழ்ப் பாடல் ஒருகோடி மேவிடச் செய்குவையே ச் என்று அம்பெருமானை வேண்டியவர்.

‘என்சொலால் யான்சொன்ன இன்கவி என்பித்து தன்சொலால் தான்தன்னைக்

கீர்த்தித்த மாயன் என்று நம்மாழ்வார் எம்பெருமான் தன்னுள் இருந்து தன்னைக் கருவி யாகக் கொண்டு தன்னையே புகழ்ந்து பாடிக் கொண்டான் என்று கருதுவதைப் போலவே பாரதியாரும், *

பாட்டினிலே சொல்லுவதும் அவள்சொல் லாகும் , என்று தாம் பாடுவதெல்லாம் பராசக்தியின் வாக்காகும்-தன்னுள் இருந்து அவளே பாடுகின்றாள் - என்று அதிராக் கொள்கையை யுடையவர். -

  • சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது

சொற் புதிது சோதி மிக்க நவகவிதை” 8 என்று பாராட்டத்தக்க கவிதைகளைப் படைத்தவர். இத்தகைய புலமை கலம் படைத்த கவிஞரை இயற்கை எழில் எவ்வாறு கவர்ந்தது என்பை தக் காண்போம்.

இயற்கை ஒரு பல்லுருவம் காட்டி : இயற்கை ஒரு பல்லுருவங் காட்டி (Kaleidoscope) என்பதை ஓரிடத்தில் ஒருசேரக் காட்டி அதன் பல்வேறு கோலங்களில் தம் கெஞ்சைப் பறிகொடுத்ததை இங்ஙன்ம் காட்டுவார் : -

கானப் பறவை கலகலெனும் ஒசையிலும், காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும், ஆற்றுநீரோசை அருவி ஒலியினிலும், லேப் பெருங்கடல்எந் நேரமுமே தானிசைக்கும்; ஒலத் திடையே உதிக்கும் இசையினிலும், 4. வி.நா.மா. 25 5, - 30 6. திருவாய் 7.9.2 - 7. தோ.பா. 27 பேதை நெஞ்சே-5 8. த.பா. வேங்கடேசு ரெட்டப்ப பூபதி-2-(3)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/79&oldid=681311" இலிருந்து மீள்விக்கப்பட்டது