பக்கம்:பாரதீயம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை எழில் 67

நன்று திரியும் மனத்தைக் கொண்டிருக்கும் நாம் இவற்றை நன்கு அநுபவிக்க முடிகின்றது.இன்னோர் இசைப் பாட்டில்,

எத்தனை கோடி இன்பம்

வைத்தாப்! - எங்கள் இறைவா! இறைவா!

இறைவா!

என்று மன்பதைக்கு இறைவன் தந்த இயற்கை இன்பங்களை நினைந்து போற்றுகின்றார். அந்த கினைப்பில் கவிஞருக்கு ஒர் எக்களிப்பு ஏற்படுகின்றது. இறைவா! என்று மூன்று முறை விளித்து இன்ப வெறியில்-களிப்பில் - மூழ்கி விடுகின்றார்.

சித்தினை அசித்துடன் இணைத்தாய்: - அங்கு

சேரும் ஐம்பூதத்து வியனுலகு அமைத்தாப்:

அத்தனை உலகமும் வண்ணக் களஞ்சியம்

ஆகப் பலப்பலகல் அழகுகள் சமைத்தாய்.”

என்ற பாடற்பகுதியில் விசிட்டாத்வைத உண்மையையும் சிந்திக்க வைத்து விடுகின்றார்.’

ஞாயிறு : நம் நாட்டுக் கவிஞர்கள் இருசுடர் தோற்றத்தை’ மிகவும் சிறப்பாகப் பாடியுள்ளனர். பாரதியாரும் அந்த மர்பினை யொட்டியே பாடிப் போற்றியுள்ளார். எழுஞாயிற்றை நோக்கிப் பேசுகின்றார்:

சுருதி பின்கண் முனிவரும் பின்னே

து மொழிப்புல வோர்பலர் தாமும் பெரிது கின்றன் பெருமையென்றேத்தும்

பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன்; பரிதி யே:பொருள் யாவிற்கும் முதலே!

பானுவே! பொன்செய் பேரொளித் திரளே! கருதி நின்னை வணங்கிட வந்தேன்.

கதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே: 45rsor opc36 gpapter=ar (The Sun is the ultimate source of enery) நம் காட்டுமரபினை யொட்டி அவனைக் கண்டு வணங்கு கின்றார்.

17. தோ. மா; இறைவா! இறைவா! -

18. சித்து (ஆன்மா), அசித்து (உயிரற்ற பொருள்), ஈசுவரன்

இவை விசிட்டாத்வைத தத்துவங்கள்.

19. தோ. பா : சூரியதரிசனம்- 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/83&oldid=681316" இலிருந்து மீள்விக்கப்பட்டது