பக்கம்:பாரதீயம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

2

தென்னை மரக்கிளை மீதில்-அங்கோர்

செல்வப் பசுங்கிளி கீச்சிட்டுப் பாயும் சின்னஞ் சிறிய குருவி-அது

“ஜில்'வென்று விண்ணிடை பூசலிட்டேகும் மன்னப் பருக்தொ ரிரண்டு-மெல்ல

வட்ட மீட்டுப்பின் கெடுக்தொலை போகும் பின்னர் தெருவிலோர் சேவல்-அதன்

பேச்சினி லே'சக்திவேல்’ என்று கூவும்” என்று மாலைக் காட்சியை நம்முன் நிறுத்துகின்றார். அதன் பின்னர் செவ்வொளிவானில் மறைந்து இளந் தேதிலவு எங்கும் பொழி கிறதாகச் செப்புகின்றார்.

வான் மதி : சோம தேவன் புகழ்’ என்ற கவிதையில் வான் மதியை இவ்வாறு புகழ்வார் :

‘வியலுலகில் ஆகக் த வெண்ணிலவு பெப்தாப்

துடிச்ங்ேகி யென்னுாைஞ் சுடர்கொளைச் செய்தாப் : மயல்கொண்ட காதலரை மண்மிசைக் காப்பாப்,

உயவேண்டி இருவருளம் ஒன்றுறக் கோப்பாய் : புயலிருண் டேகுமுறியிருள்வீசி வால்போற்

பொய்த்திரள் வருவதைப் புன்னகையில் மாய்ப்பாப்’** வெண்ணிலாவே’ என்ற பாடலில் நிலவை நோக்கிப் பேசுகின்றார் , “கிலவே, எல்லையற்ற வானக் கடலிடையே ”ே ஒரு தீவு போல் ஒளிர்ந்து கண்களுக்குக் காட்சியின்பம்கல்குகின்றாய். சொல்லையும் கள்ளையும் கெஞ்சையும் இணைதது நின் ஒளி மயக்கும் வகைக்குக் காரணம் சொல்வடோ : கல்ல ஒளி.பின் வகை பலவற்றை கின்னிடம் காணவில்லை. கனவை மறந்திடச் செய்வதும் கான வில்லை. ஆனால் கொல்லும் அமிழ்தத்தையொத்த கள்ளொன்று கின் ஒளியுடன் கூடியிருப்பதைக் காண்கின்றேன்: அதன் போதையால் மயங்கிக் கிடக்கின்றேன். உலகில் பலரும் மங்கையர் எழில் முகத்தை கினக்கு உவமை கூறுகின்றனர். அகவை முதிர்ச்சி பினாலும், கவலையினாலும், கோயினாலும் அம்முகம் பொலிவிழந்து கெடுகின்றது. ஆனால் ேேயா இளம் பருவம் வாய்ந்த காமன் வில்லைப் புருவமாகக் கொண்ட ஒருத்தி அன்பின் முதிர்ச்சியால் புன்னகை பூத்து முத்தம் வேண்டித் தன் முகத்தில் எழிலைப் புலப் படுத்துவது போல் கின் முகத்தில் அழகொளி வீசிச் சாதல் அழிதல் இலாது என்றும் இலங்குவதற்குக் காரணம் யாதோ? நிலா ஒளி

24. தோ. பா. சோம தேவன் புகழ் 25. -ைவெண்ணிலா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/88&oldid=681322" இலிருந்து மீள்விக்கப்பட்டது