பக்கம்:பாரதீயம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை எழில் 81

நக்கியும் பார்த்தது. பாவம்! பிறகு உன்னைத் தூக்கி எறிந்துவிட்டது. நீ ஏன் வருந்த வேண்டும், ‘என் மதிப்பு குரங்கிற்குத் தெரியவில்லையே!’ என்று. உள்ளே என்ன இருக்கிறது ?’ என்று கல்லில் வைத்துத் தட்டிப் பார்க்காமல் இருந்ததில் நீ உண்மையாகவே மகிழ வேண்டும்.”

இதிலிருந்து இலக்கியச் சுவையை நுகர்வது எல்லோராலும் இயலாது என்பது தெளிவாகின்றதன்றோ ?

அதற்கொன்றும் விளங்கவில்லை.

பா-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/97&oldid=681332" இலிருந்து மீள்விக்கப்பட்டது