பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் "மணமும் இல்லை மறை நெறி வந்தன என்றும் குணமும் இல்லைக் குலமுதற்கு ஒத்தன "கற்பு நிலையென்று சொல்ல வந்தால் இரு உணர்வு சென்றுழி செல்லும் ஒழுக்கலால் கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம், நினமும் நெய்யும் இனங்கிய நேமியாய்" வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் ான்று மனம் போன படி செல்லும் விலங்கியல் முறையைக் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்" குறிப்பிடுகிறான். அதை மறுத்து இராமன் நன்று தீதென்று அறியாமல் ம்மியடிக்கச் கிாார். வாழ்வது விலங்கியல், தக்கது இன்ன, தகாதன இன்ன என்று அறிந்து செயல் என்று பாரதி கும்மியடிக்கக் கூறுகிறார் பட்டால் விலங்குகளும் தேவ நிலை எய்தலாம் என்று கூறுகின்றான். "அறிவு கொண்ட மனித உயிர்களை "நன்று தீ தென்று இயல் தெரி நல்லறிவு அடிமையாக்க முயல்பவர் பித்தராம்" இன்றி வாழ்வது அன்றோ விலங்கின் இயல், என்றும், நின்ற நன்னெறி நீ அறியா நெறி 'நெறிகள் யாவினும் மேம்பாட்டு மானிடர் வுன்றும் இன்மை உன் வாய்மை உணர்த்துமால்' நேர்மை கொண்டு உயர் தேவர்கள் ஆதற்கே, என்றும், சிறிய தொண்டுகள் தீர்த்தடிமைச் சுருள் "தக்க இன்ன தகாதன இன்ன என்று தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்" ஒக்க உன்னலர் ஆயின், உயர்ந்துள என்றும் பெண்ணுரிமைக்கு எதிரானவர்களைச்சாடுகிறார். மக்களும் விலங்கே, மனுவின் நெறி புதுமைப் பெண்ணின் சொற்கள் எல்லாம் இக்கலி காலத்திற்கு வேண்டுமானால் புதிதாகத் தோன்றலாம். பண்டைய நாளில் பெண்கள் உரிமையுடன் இருந்தனர், என்னும் கருத்தில், "புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே" என்று இராமன் கூறி மனைமாட்சியைப் பாதுகாத்தல் பற்றிக் கூறுகிறார். மாதர்களுக்கு சுதந்திரம் உண்டு என்னும் சொல் நாரதன் வீணை நாதம் போல, கண்ணனின் குழலிசையைப் போல இன்பமளிப்பதாக இருக்கிறது. - # - -- == --- வேதமே பொன்னால் ஆன அழகிய கன்னிகையாக வருவதைப் போல் சதுர் மறைப்படி மாந்தர் இருந்த நாள் இருக்கிறது. அமரத்த ன்மையை அளிக்கும் அமிழ்தத்தைப் போல் தன்னிலே பொதுவான வழக்கமாம்" அமைந்திருக்கிறது என்று பாரதி கூறுகிறார். பெண்ணை அடிமைப்படுத்த நினைப்பவர் மாய்ந்து விட்டார் என்று பாரதி ாதிர்காலத்தைக் கணித்துக் கூறுகிறார். பொய்மை கண்ட கலிக்கும் புத்தன்றிச் "மாதவப் பெரியோருடன் ஒப்புற்றே முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய "ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்" எண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார் என்றும் பிற்காலத்தில் ஏற்பட்ட கொடுமைகளைச் சுட்டிக் காட்டுகிறார். வீட்டிற்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற "ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்" அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்,