பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட் டுத் தளத்தில் L_LI ாதி |- சீனிவாசன் சொல்லாமல் அரை நொடிக்குள் வருவான்" 'மழைக்குக் குடை பசி நேரத்துணவு என்றன் வாழ்வினுக்கு எங்கள் கண்ணன்' என்று கூறுகிறார். கேட்ட பொழுதில் பொருள் கொடுப்பான். - சொல்லும் கேலி பொருத்திடுவான்-எனை ஆட்டங்கள் காட்டியும் பாட்டுகள் பாடியும் ஆறுதல் செய்திடுவான் - என்றன் நாட்டத்திற் கொண்ட குறிப்பினை -யிஃதென்று நான் சொல்லு முன் உணர்வான். அன்பர் கூட்டத்திலே இந்த கண்ணனைப் போல் அன்பு கொண்டவர் வேறுளரோ? என்றெல்லாம் கூறிப் பாடுகிறார். "உள்ளத்திலே கருவங் கொண்டபோதினில் ஓங்கியடித்திடுவான் - நெஞ்சில் கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன்னால் அங்கு காறி உமிழ்ந்திடுவான் - சிறு பள்ளத்திலே நெடுநாள் அழுகிக் கெட்ட பாசியை ஏற்றிவிடும் - பெரு வெள்ளத்தைப் போல் அருள் வார்த்தைகள் சொல்லி மெலிவு தவிர்த்திடுவான்' "சின்னக் குழந்தைகள் போல் விளை யாடிச் சிரித்துக் களித்திடுவான் - நல்ல வண்ண மகளிர் வசப் படவே பல மாயங்கள் சூழ்ந்திடுவான் - அவன் சொன்னபடி நடவாவிடிலோ மிகத் தொல்லை யிழைத்திடுவான்-கண்ணன் தன்னையிழந்து விடில், ஐயகோ, பின் சகத்தினில் வாழ்வதிலேன்" என்று பாடுகிறார். 'கோபத்திலேயொரு சொல்லிற் சிரித்துக் குலுங்கிடச் செய்திடுவான் - மனஸ் 38 தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி தளிர்த்திடச் செய்திடுவான் - பெரும் ஆபத்தினில் வந்து பக்கத்திலே நின்று அதனை விலக்கிடுவான் - சுடர்த் தீபத்திலே விழும் பூச்சிகள் போல் வரும் தீமைகள் கொன்றிடுவான்" என்றும், "உண்மை தவறி நடப்பவர் தம்மை உதைத்து நசுக்கிடுவான் - அருள் வண்மையினால் அவன் மாத்திரம் பொய்கள் மலை மலையாய் உரைப்பான் - நல்ல பெண்மை குணமுடையான் - சில நேரத்தில் பித்தர் குணமுடையான் - மிகத் தண்மை குணமுடையான்-சில நேரம் தழலின் குணமுடையான்" என்றும் "கொல்லும் கொலைக் கஞ்சிடாத மறவர் குண மிகத் தானுடையான் - கண்ணன் சொல்லு மொழிகள் குழந்தைகள் போலொரு சூதறியாது சொல்வான்" என்றும் "நல்லவருக்கொரு தீங்கு நண்ணாது நல முறக்காத்திடுவான் கண்ணன் அல்லவருக்கு விடத்தினில் நோயில் அழலினிலும் கொடியான்' என்றும் "காதல் விளைய மயக்கிடும் பாட்டினில் கண் மகழ் சித்திரத்தில் -பகை மோதும் படைத் தொழில் யாவினுமே திற முற்றிய பண்டிதன் காண் - உயர் வேத முனர்ந்த முனிவர் உணர்வினில் மேவு பரம்பொருள் காண் - நல்ல