பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி - அ. சீனிவாசன் புரிந்து அவள் மானத்தைக் காக்கும் கண்ணன் பாரதத்தின் மானத்தையும் வானத்தில் பறந்திடும் கருடன் மிசை காப்பான் என்னும் பக்தி உணர்வோடு பரவசமாகப் பாடும் பாடல்களாகும். சோதிக்குள் ஊர்ந்திடுவாய்-கண்ணா "ஹரி, ஹரி, ஹரி என்றாள்- கண்ணா அபயம், அபய முனக்கபயம் என்றாள் கரியினுக்கருள் புரிந்தே- அன்று கயத்திடை முதலையினுயிர் மடித்தாய் கரிய நன்னிற முடையாய்- அன்று காளிங்கன் தலை மிசை நடம் புரிந்தாய் பெரிய தோர் பொருளா வாய்-கண்ணா பேசரும் பழமைறப் பொருளாவாய் சக்கர மேந்தி நின்றாய்-கண்ணா சார்ங்க மென்றொரு வில்லைக் கரத்துடையாய்" "அட்சரப் பொருளாவாய்-கண்ணா அக்கார அமுதுண்ணும் பசுங் குழந்தாய் துக்கங்களழித்திடுவாய்-கண்ணா தொண்டர் தமைக் காப்பாய்- அந்தச் சதுர் முக வேதனைப் படைத்து விட்டாய்" "வானத்துள் வானா வாய்-தீ மண், நீர், காற்றினில் அவையாவாய் மோனத்துள் வீழ்ந்திருப்பார்-தவ முனிவர்தம் அகத்தினில் ஒளிர் தருவாய் கானத்துப் பொய்கையிலே - தனிக் கமலமென் பூமிசை வீற்றிருப்பாள் தானத்து பூரீதேவி-அவள் தாளினைக் கைக் கொண்டு மகிழ்ந்திருப்பாய்" "ஆதியில் ஆதியப்பா-கண்ணா அறிவினைக் கடந்த விண்ணகப் பொருளே! சோதிக்கு சோதி யப்பா-என்றன் சொல்லினைக் கேட்டருள் செய்திடுவாய்" "மாதிக்கு வெளியினிலே-நடு EU கடர்ப் பொருளே, பேரடற் பொருளே’ "கம்பத்தில் உள்ளானோ- அட காட்டுன்றன் கடவுளைத் தூணிடத்தே வம்புரை செயுமுடா- என்று மகன் மிசை உறுமியத் துணுதைத்தான் செம்பவிர்க் குழலுடையான்-அந்தத் தீய வல்லிரணியனுடல் பிளந்தாய் நம்பி நின்னடி தொழுதேன்- என்னை நாணழியாதிங்கு காத்தருள்வாய்" "வாக்கினுக்கீசனையும்-நின்றான் வாக்கினிலசைத்திடும் வலிமையினாய் ஆக்கினைக் கரத்துடையாய்- என்றன் அன்புடையெந்தை என் அருட்கடலே நோக்கினிற் கதிருடையாய்- இங்கு நூற்றுவர் கொடுமையைத் தவிர்த்தருள்வாய், தேக்கு நல்வான முதே-இங்கு சிற்றிடையாய்ச்சியில் வெண்ணையுண்டாய்" "வையகங்காத்திடுவாய்-கண்ணா மணிவண்ணா என்றன் மனச் சுடரே" "ஐய நின்பத மலரே! - சரண் ஹரி, ஹரி, ஹரி ஹரி ஹரி என்றாள் பொய்யர் தம் துயரினைப் போல்- நல்ல புண்ணிய வாளர் தம் புகழினைப் போல் தையலர் கருணையைப் போல்- கடல் சலசலத் தெறிந்திடும் அலைகளைப் போல்" "பெண்ணொளி வாழ்த்திடுவார்- அந்தப் பெரு மக்கள் செல்வத்தின் பெருகுதல் போல கண்ணபிரான், அருளால்- தம்பி