பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் மயல் வீண் விருப்பம், புழுக்கம், அச்சம், ஐயமெனும்பேயையெல்லாம் ஞானமெனும் வாளாலே அறுத்துத்தள்ளி' "எப்போதும் ஆனந்தச் சுடர் நிலையில் வாழ்ந்து உயிர் கட்கு இனிது செய்வோர், தப்பாதே இவ்வுலகில் அமர நிலை பெற்றிடுவர் சதுர் வேதங்கள் மெய்யான சாத்திரங்கள் எனுமிவற்றால் என்று அந்தச் சங்கத்தைப் பாராட்டி அவர்களுடைய சீரிய பணிகளையும் புகழ்ந்து வாழ்த்துகிறார். "பல நூல்கள் பதிப்பித்தும் பல பெரியோர் பிரசங்கம் பண்ணுவித்தும் நல முடைய கலாசாலை புத்தகசாலை பலவும் நாட்டியும் தம் குலமுயர நகருயர, நாடுயர உழைக்கின்றார் -- - - * - a - கோடிமேன்மை, இவ்வுண்மை விளங்கக் கூறும் கிங்கங்கம்மார் க் துப்பான மதத்தினையே இந்து மதமெனப் நில :* பல்லூழி புவியேர் சொல்லுவாரே." 9 த ПТЕР: நிலத்தின் மீதே" என்று சுருக்கமாகப் பெரும் பொருள் விளங்கக் கூறுகிறார். என்று வாழ்த்தி மகிழ்கிறார். இத்தகைய இந்துமதச் சிறப்பை அறியாதார் வலையெனும் நரகக் குழியில் நன்மையும் அறிவும் எங்கிருந்தாலும் பாரதநாட்டின்மரபுவழியில், அதைத் வீழ்கிறார்கள் என்றும், தழுவி வாழ்த்துவது பாரதியின் பண்பு வழியாக இருப்பதைக் காண்கிறோம். "இத்தகைய துயர் நீக்கிக் கிருதயுகம் தனையுலகில் இசைக்க வல்ல புத்த முதாம் இந்து மதப் பெருமைதனைப் பாரறியப் புகட்டும் வண்ணம் தத்துப் புகழ் வளப்பாண்டிநாட்டினில் காரைக்குடியூர் தனிலே சால உத்தமராம் தன வணிகர் குலத்து தித்த இளைஞர் பலர் ஊக்க மிக்கார்" "உண்மையே தாரக மென உணர்ந்திட்டார் அன்பொன்றே உறுதி யென்பார் வண்மையே குல தர்ம மெனக் கொண்டார் தொண்டொன்றே வழியாக் கண்டார் ஒண்மையுயர் கடவுளிடத் தன்புடைய ார் அவ்வன்பின் ஊற்றத்தானே திண்மையுறும் இந்து மத அபிமான சங்கம் ஒன்று சேர்ந்திட்டாரே' לד 를 를