பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 106 "இன்னும் பன்னுல்களிலே இசைத்த ஞானம், என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனையிந்நாள் மின்னுகின்ற பேரொளிகாண், காலம் கொன்ற விருந்து காண், கடவுளுக்கோர் வெற்றி கானே" என்றும் பாடல் மூலம் பாரத நாட்டின் ஆணி முத்துப் போன்ற ஆதாரசுருதியை சுட்டிக் காட்டி அந்த மாபெரும் மகத்தான பண்பாட்டு தளத்திலிருந்து பாரதமாதா நவரத்தினமாலையைப் பாரதி தொடங்குகிறார். "வெற்றி கூறுமின், வெண்சங்கு ஊதுமின் கற்றவராலே உலகு காப்புற்றது. உற்றது இங்கு இந்நாள் உலகினுக் கெல்லாம் இற்றைநாள் வரையிலும் அறமிலாமறவர் குற்றமேதமது மகுடமாகக் கொண்டோர் மற்றை மனிதரை அடிமைப்படுத்தலே முற்றிய அறிவின் முறையென்று எண்ணுவார் பற்றையரசர் பழிப டுபடையுடன் சொற்றை நீதி தொகுத்து வைத்திருந்தார் என்று மனித குல வரலாற்றின் இழையோடிருந்த ஆட்சிக் கொடுமையை வரலாற்றியலுக்கு ஆதாரமான ஒரு புதிய பார்வையை பாரதி தொகுத்துக் காட்டியுள்ளார். இதில் கவியின் ஆழ்ந்த உள்ளத்தையும் உண்மை ஒளியையும் தெளிந்த கருத்து வடிவத்தையும்காண்கிறோம். "இற்றை நாள் பாரில் உள்ள பல நாட்டினர்க்கும் பாரத நாடு புது நெறி பழக்க ஒற்றதிங்கிந்நாள் உலகெலாம்புகழ் இன்பவளஞ்செறி பண்பல பயிற்றும் கவிந்திரனாகிய ரவிந்திரநாதன் சொற்றது கேளிர்" என்று கவி ரவிந்திர நாதர் கூறியதை மேற் கோள்காட்டி மோகனதாஸ்கரம் சந்திர காந்தியை அடையாளம் காட்டுகிறார். "புவிமிசையின்று மனிதர்க் கெல்லாம் தலைப்படுமனிதன் தர்மமே உருவாம் மோகனதாஸ் கர்மசந்திர காந்தி யென்றுரைத்தான் அத்தகைய காந்தியை அரசியல் நெறியிலே தலைவனாகக் கொண்டு புவியிசைத்தருமமே அரசியல் அதனிலும் பிற இயல் அனைத்திலும் வெற்றிதரும் என வேதம் சொன்னதை