பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 150 நெறியிலே நாட்டம், கரும யோகத்தில் நிலைத்திடல் என்றிவையருளாய் குறிகுணமேதுமில்லதாய் அனைத்தாய்க் குலவிடும் தனிப்பொருளே என்று பாரதி பாடுகிறார். தன்னைக் கருமயோகத்தில் நிலைத்திட வேண்டுகிறார். பாரதி கண்ணனின் முழுமையான உலகப் பெருவடிவத்தையும் கர்மயோக வடிவத்திலேயே காண்கிறார்.அவர் தனது காளிதோத்திரத்தில் "கர்மயோகமொன்றே - உலகில் காக்கும் என்னும் வேதம் o - தர்ம நீதி சிறிதும் இங்கே . -- தவறிடல் என்பது இன்றி = r 3%. .ே மர்மமான பொருளாம் நின்றன் - மலரடிக்கண் நெஞ்சம் * 、 செம்மையுற்றுநாளும் சேர்ந்தே * . 畢 — ■ I # ■ . ." தேசு கூடவேண்டும்" என்று பாடுகிறார். ~ பாரத நாட்டு மக்கள் கர்ம யோகத்தின் வழியில்கலியை வீழ்த்தி இந்தப் புண்ணிய பூமியில் கிருதயுகத்தைநிறுவிடக் கூறுகிறார். விநாயகர் நான் மணி மாலை யில் "விழ்க க்க லி யி ன் வலியெலாம்கிருதயுகம்தான் மேவுகவே" என்று வேண்டுகிறார். " மெய்க்குங்கிருத யுகத்தினையே கொணர்வேன் தெய்வ விதியி..தே" என வலியுறுத்திக் கூறுகிறார். " கிருதயுகத்தினைக் கேடின்றி நிறுத்த விரதம்நான் கொண்டனன் வெற்றி தருஞ்சுடர் விநாயகன் தாளினை வாழியே என்று தான் கிருதயுகத்தினை நிறுத்திட விரதம் கொண்டுள்ளதாகக் கூறுகிறான். " சத்தியயுகத்தை அகத்திருத்தித் திறத்தை நமக்கு அருளிச்செய்யும் உத்தமி" என்று நவராத்திரிப்பாட்டில் உஜ்ஜயினியை வேண்டுகிறார். "இடிபட்ட சுவர்போல கலிவிழுந்தான் கிருதயுகம் எழுகமாதோ" என்று கிருதயுகத்தை அழைத்து,