பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளடக்கம் "தோற்றுவாய் பாரதியின் பண்பாட்டு தளத்தின் அடிப்படை: * பொது நெறியில் புதுநெறி - குலதர்மம் - பெண்ணின் மேன்மையும் பெருமையும் பற்றி-பெண் விடுதலை. தெய்வீகப்பாத்திரங்களைப்பற்றி: * பாரத மாதா-கண்ணனைப் பற்றி - கண்ணன் என் தாய் கண்ணன் என்தந்தை - கண்ணன் என் அரசன் என்னும் கவிதையில்- பாஞ்சாலி சபதத்தில் பாரதி. வரலாற்றுச் சிறப்புமிக்க பேரறிஞர்கள், ஞானிகள், பெரியோர்கள் பற்றி : * சுயசரிதையில்-சிவாஜியும் குரு கோவிந்தரும். தேசீயத்தலைவர்கள் பற்றி: “தாதாபாய் நவுரோஜி-லோகமான்ய பாலகங்காதரத்திலகர் லாலா லஜபதி ராய் - வ.உ.சிதம்பரம் பிள்ளை - ஞானபானு - காரைக்குடி இந்து மகாபிமான சங்கம். பாரதியின் புது நெறி : *தன்னிலை விருப்பம் - பாரதியின் பாரத சமுதாயம்பாரதியின் விடுதலை நோக்கின் பண்முகப்பரிமாணங்கள் - பாரதியின் கவிதையில் தமிழ்நாட்டின் தனித்தன்மைபாரதியின் உலகளாவிய தத்துவம் - கலியின் வீழ்ச்சியும் கிருதயுகத்தின் தோற்றமும்