பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 86 தருமம் கொன்று விட்டாய். "சோரத்தில் கொண்டதில்லை - அண்ணே சூதிற்படைத்ததில்லை விரத்தினாற்படைத்தோம் - வெம்போர் வெற்றியினாற்படைத்தோம். "சக்கரவர்த்தி யென்றே - மேலாந் தன்மை படைத்திருந்தோம். பொக்கென ஓர் கணத்தே - எல்லாம் போகத் தொலைத்துவிட்டாய் "நாட்டை யெல்லாம் தொலைத்தாய்-அண்ணே நாங்கள் பொருத்திருந்தோம் H= மீட்டும் எமையடிமை செய்தாய் மேலும் பொறுத்திருந்தோம் "துருபதன் மகளைத் திட்டத் துய்நன் உடன்பிறப்பை இருபகடையென்றாய் - ஐயோ இவர்க்கடிமை யென்றாய் "இது பொருப்பதில்லை - தம்பி எரிதழல் கொண்டுவா கதிரைவைத்திழந்தான் - அண்ணன் கையை எரித்திடுவோம்". என்று வீமன் கோபக்குரலில் சகதேவனிடம் கூறியதை நம்மை நெஞ்சுருக வைத்து பாரதி தனது கவிதை வரிகளில் குறிப்பிடுவது அவலக்சுவையின் உச்சமாகும். தவறுகள் எந்த இடத்தில் ஏற்பட்டாலும் அதை எதிர்க்கும் இயல்பை வீமன் மூலம் பாரதி காட்டுகிறார். விமன் சினம் மிகுந்து கூறிய இந்த கடுஞ்சொற்கள் விஜயனை உலுக்கி விட்டது. சூதர் சபைதனில் அனைவரின் முன்பாக அண்ணனைக் கடிந்து பேசியது அர்ஜுனன் மனதை வலுவாக வருத்தியது. "மனமாரச் சொன்னாயோ? விமா என்ன வார்த்தை சொன்னாய்? எங்கு சொன்னாய்? யாவர் முன்னே? சினமான தியறிவைப்புகைத்தலாலே திரிலோகநாயகனைச் சினந்து சொன்னாய்" என்று வீமனை அதிைப்படுத்தி வில்விஜயன் கூறுகிறான். தர்மத்தின் வாழ்வதனை சூதுகல்வும் தருமம் மறுபடிவெல்லும் எனுமியற்கை மருமத்தை நம்மாலே உலகங்கற்கும் வழிதேடி விதி இந்த செய்கை செய்தான்.