பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் "அட்சரப் பொருளாவாய் - கண்ணா அக்கார அமுதுண்ணும் பசுங்குழந்தாய் துக்கங்களழித்திடுவாய் - கண்ணா தொண்டர்தமைக்காப்பாய் - அந்தச் சதுர்முக வேதனைப் படைத்து விட்டாய்" "வானத்துள் வானாவாய் - தி மண், நீர், காற்றினில் அவையாவாய் மோனத்துள் விழ்ந்திருப்பார் - தவ முனிவர்தம் அகத்தினில் ஒளிர்தருவாய் கானத்துப் பொய்கையிலே தனிக் கமலமென்பூமிசை விற்றிருப்பாள் தானத்து பூரீதேவி - அவள் தாளினை கைக் கொண்டு மகிழ்ந்திருப்பாய்" "ஆதியில் ஆதியப்பா - கண்ணா அறிவினைக் கட்ந்த விண்ணகப் பொருளே சோதிக்கு சோதியப்பா - என்றன் சொல்லினைக் கேட்டருள் செய்திடுவாய் மாதிக்கு வெளியினிலே - நடு வானத்தில் பறந்திடும் கருடன் மிசை சோதிக்குள் ஊர்ந்திடுவாய் - கண்ணா சுடர்ப்பொருளே, பேரடற்பொருளே" "கம்பத்தில் உள்ளானோ - அட காட்டுன்றன் கடவுளைத் துணிடத்தே வம்புரை செயு மூடா - என்று மகன் மிசை உறுமியத்துணுதைத்தான் செம்பவிர்க்குழலுடையான்- அந்தத் தியவல்லிரணியனுடல் பிளந்தாய் நம்பி நின்னடி தொழுதேன் - என்னை --- நாணழியாதிங்கு காத்தருள்வாய்" "வாக்கினுக்கீசனையும் - நின்றான் வாக்கினிலசைத்திடும் வலிமையினாய் ஆக்கினைகரத்துடையாய் - என்றன் அன்புடையெந்தை, என் அருட்கடலே 90