பக்கம்:பாரம்பரியம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 பாரம்பரியம் கள் ஒரு காரணமாக இருக்கின்றன. அதனுல்தான் தேனி வளர்த்தால் அருகிலுள்ள கிலங்களில் மகசூல் அதிகரிக்கும் என்று கூஆகிருக்கள். கேனீயின் வேலையை மெண்டல் தாமே மேற்கொண் டார். சில்ப்பு கிறமுள்ள பூவிலிருந்து மகாந்தத் தாளே எடுத்து வெள்ளை நிறமுள்ள பூவிலே போட்டார். வெள்ளே கிறமுள்ள பூவிலுள்ளதைச் சிவப்புப் பூவில் தாவினர். வேறு பூக்களிலுள்ள மகாந்தம் இப்பூக்களில் சோமம் படிக்கும் கவனித்துக் கொண்டார். காய் காய்த்தது. அது முதிர்ந்து விதையும் கிடைத்தது. அந்த விதையை ஆவலோடு பாத்தியிலிட்டுத் தண்ணிர் ஊற்றினர். அப்படி முளேக்கவைத்த புதிய செடியைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வந்தார். புதிய செடி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து பருவமெய்தி அரும்பிப் பூத்தது. ஆகா என்ன அதிசயம்! அதன் பூக்கள் முற்றிலும் சிவப் பாகவுமில்லை; வெள்ளேயாகவுமில்லை. சிவப்பையும் வெள்ளே யையும் கலந்தால் உண்டாகும் வெண்சிவப்பாக இருந்தன ! துறவியார் தம் ஆராய்ச்சியை அத்துடன் கிறுத்தி விடவில்லை. வெண்சிவப்புப் பூக்களே ஒன்ருேடொன்று சேருமாறு செய்தார். வேறு இனங்களும் அவற்றுடன் கலக்காதவாறு கவனித்துக் கொண்டார். மறுபடியும் புதிய விதைகள் கிடைத்தன. அவற்றைப் பயிரிட்டார். புதிய செடிகள் உண்டாகிப் பூத்தன. அவற்றின் பூக்கள் மேலும் விசித்திரமாக இருந்தன. சில சிவப்பாயும் சில வெள்ளேயாயும் சில வெண் சிவப்பாயும் இருந்தன! கீழ்க் கண்ட படங்கள் அவருடைய ஆராய்ச்சியின் பயனைக் காண்பிக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/23&oldid=820412" இலிருந்து மீள்விக்கப்பட்டது