பக்கம்:பாரம்பரியம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டம் பூரித்தல் விந்தனுவும் அண்டமுந்தான் ஆகி உயிரணுவுக்குக் காரணம் என்று கண்டோம். விக்தனு பருவமடைந்த ஆணிடத்து உண்டாவது : அண்டம் பருவம்டைந்த பெண்ணிடத்து உண்டாவது. விந்தனுச் சுரக்கும் ஆணு மப்பைப் படத்தில் காணலாம். படம் 7. விந்தணு வெளிவரும் வகை 1. விக்தனுச் சுரப்பி 8. விந்துகாளம் 8. விந்துப்பை 4 சிறுநீர்ப்பை 5. சிஅர்ேப்புறவழி விக்தனுச் சுரப்பியில் உண்டாகி விக்கப்ப்ைபில் சேர்ந்து சிறுநீர்ப்புறவழியின் மூலம் விக்கது வெளியாகிறது அண்டம் தோன்றும் பெண்ணுறுப்பை அடுத்து வரும் படம் காண்பிக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/33&oldid=820423" இலிருந்து மீள்விக்கப்பட்டது