பக்கம்:பாரம்பரியம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டம் பூரித்தல் 33 படம் 8. அண்டம் தோன்றுதல் 1. பெண்குறி 2. கருப்பை 8. கருமூலக்குழாய் 4. அண்டம். அண்டம் கருமூலக்குழாய் வழியாகக் கருப்பையைச் சேர்கிறது. புணர்ச்சியின்போது வெளியாகும் விந்துவில் லக்ஷக் கணக்கான விந்தனுக்கள் இருக்கின்றன. இவைகள் முன் ளுேக்கி மெதுவாகச் செல்லும். விந்தணுவுக்கு ஒரு நீண்ட வால் இருப்பதைப் படத்தில் காண்லாம் (படம் 10). அந்த வாலைச் சுழற்றுவதால் அதற்கு முன்னல் நகர முடிகிறது. இப்படி நகரும்போது வழியிலேயே பல நசித்துப் போகின்றன. ஒரு சிலதான் கருமூலக்குழாய் வரை செல்லும். அவற்றிலும் சாதாரணமாக ஒ ன் று க ச ன் அண்டத்தோடு கலந்து கருவுண்டாகக் காரணமாகின்றது. கருமூலக்குழாயை அடைந்த விங்தனுக்களுக்குச் சுமார் ஒரு வாாம் வரையிலும் இந்த சக்கியிருக்கிறது. அதற்குள் கருமூலத்துடன் கலக்க முடியாவிட்ட்ால் அவை பயனற் அப் போய்விடுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/34&oldid=820424" இலிருந்து மீள்விக்கப்பட்டது