பக்கம்:பாரம்பரியம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டம் பூரித்தல் 35 தைத் தேடி வருகின்றன. அவைகளில் ஏதாவதொன்று அண்டத்தை அணுகினல் உடனே அதற்குள் பாய்கிறது. அப்பொழுது அதனுடைய வால் அறுபட்டுத் தலைப் பாகம் மட்டும் உட்செல்லுகிறது. இங்கிகழ்ச்சியைக் கீழேயுள்ள படம் சித்திரிக்கின்றது. படம் 11. அண்டம் பூரித்தல் 1. அண்டத்தை கோக்கிப் பல விக்சனுக்கள் வருகின்றன. 2. அண்டத்திற்குள் ஒரு விக்கணுப் பாய்கிறது. 3. அண்டம் துரித்தல். 4. பூரித்த அண்டம் இரண்டாகப் பிரியத் தொடங்குகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/36&oldid=820426" இலிருந்து மீள்விக்கப்பட்டது