பக்கம்:பாரம்பரியம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பாரம்பரியம் இவ்வாறு விந்தணு உள்ளே சென்ற அண்டத்தைப் பூரித்த அண்டம் என்கிருேம். பூரித்தவுடன் அது பல வகையான மாறுதல்களே யடைய ஆரம்பிக்கின்றது. கருவன்டங்த அண்டம் சுமார் ஏழெட்டு நாட்கள்வரை மெதுவாக நகர்ந்து கருப்பையை அடைகின்றது. ஆனல் அதற்குள்ளே அது பிரிய ஆரம்பித்துக் கருப்பையைச் சேர்வதற்குள் நூற்றுக்கணக்கான அணுக்களாகி அவை யெல்லாம் கிாண்ட ஒரு பிழம்பு என்று சொல்லும்படியாய் மாறிவிடுகிறது. படம் 12. அண்டம் பிரிந்து பெருகுதல் இரண்டாகவும், கான்காகவும், எட்டாகவும் இவ்வாறு இரட்டித்தல் காண்க. பூரித்த அண்டம் எவ்வாறு பிரிகின்றது என்பதை மேற்கண்ட படம் மூலமாக அறியலாம். முதலில் அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/37&oldid=820427" இலிருந்து மீள்விக்கப்பட்டது