பக்கம்:பாரம்பரியம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறக்கோல் உயிர்ப் பொருள்களெல்லாம் அணுக்களினலே ஆக்கப்பட்டிருக்கிறன என்று கண்டோம். பூரித்த அண்டம் பிரித்து பிரிந்து ஆயிரக்கணக்கான அணுக்க ளாகும். அதன் காரணமாக உடம்பு வளர்ச்சியடைகின்றது. ஒவ்வொரு அணுவிலும் கிறக்கோல்கள் இருக்கின்றன என்றும் தெரிந்து கொண்டோம். சப்பரில் மிக நுண்ணிய தாலிழுத்து அதை நீளமாகவும் குட்டையாகவும் சிறு சிறு துண்டங்களாக வெட்டினல் எப்படி இருக்கும்ோ அவ் வாறு இந்த கிறக்கோல்கள் தோன்றுகின்றன. ஒவ்வொரு உயிர்ப்பொருளின் அணுவிலும் ஒரு குறிப் பிட்ட எண்ணிக்கையுள்ள கிறக்கோல்களே உண்டு. இது ஒரு முக்கியமான விஷயம். ஈயின் அணுவிலே 4 ஜோடி யும், எலியின் அணுவிலே 20 ஜோடியும் இருக்கின்றன. சோளத்தின் அணுவிலே 10 ஜோடி, கக்காளியின் அணு விலே 12 ஜோடி. மனித அணுவிலே 24 ஜோடி கிறக் கோல்கள் உண்டு. 4/o & QS= క్రాక్ష్మి 3 -- ><ドR عسها படம் 13. மனித அனுவிலுள்ள திறக்கோல்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/39&oldid=820429" இலிருந்து மீள்விக்கப்பட்டது