பக்கம்:பாரம்பரியம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிவழித் தொடர்பு ஒவ்வொரு ஜீவப்பிாாண்கிக்கும் பல தன்மைகள் இருக் கன்றன. அவை ஒவ்வொன்றிற்கும் éäfr H EJðTi Giféx; அப்பிாாணியின் அணுவில் சாதாரணமாக இாண்டு ஜீன் கள் இருக்கின்றன. அதன் உயிரணுவிலும் அவ்வாறே இருக்கின்றன. ஆனல் அந்த உயிரணு முதிர்ந்து ஆணிடத் திலே விந்தணுவாகவும் பெண்ணிடத்திலே அண்டமாகவும் ஆகும்போது அதில் ஒவ்வொரு தன்மைக்கும் ஒரு ஜீனே இருக்கின்றது. ஏனெனில் உயிரணு முதலில் இாண்டாகப் பிரியும்போது கிறக்கோல்கள் ஒவ்வொன்றும் இரண்டாகப் பிரிவதில்லை. இரண்டாவது தடவையில்தான் அவை இாண்டாகப் பிளவு படுகின்றன. ஒரே மாதிரி உருவமுள்ள கிறக்கோல்களில் ஒன்று தந்தையினிடமிருந்தும் மற்ருென்று தாயிடத்திருந்தும் வந்தவை. முதலில் அவை 'ஒன்றையொன்று நெருங்கித் தழுவிப் பிறகு பிரிகின்றன. முதற் பிரிவில் ஏற்படும் இரு அணுக்களிலும் முதிராத உயிரணுவிலிருந்ததில் பாதி பாதி நிறக்கோல்களே உண்டு. அவ்வாறு அவை பிரியுமுன் ஒன்றையொன்று கழுவுவதால் அவற்றின் பாகங்கள் மாறி யமைக்கிருக்கவும் இடமிருக்கின்றது. தக்கையிடமிருந்த கிறக்கோலில் ஒரு பகுதி தாயிட மிருந்த கிறக்கோலோடு சேர்ந்து பழைய உருவத்தையே பெற்று விடுகிறது. உருவம் மாறுபடாவிடினும் அதன் தன்மை மாறுபடும். நிறக்கோல்கள் எவ்வகையில் ஒன்றை பொன்று கழுவிப் பிரியுமென்று கூற முடியாதாதலால் தாய்தந்தையர்களின் தன்மைகள் எவ்விதமாக வேனும் குழந்தைகளுக்கு அமையலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/57&oldid=820449" இலிருந்து மீள்விக்கப்பட்டது