பக்கம்:பாரம்பரியம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிவழித் தொடர்பு 4?'

}作 o o§ படம் 22. திறக்கோல்கள் தழுவிப்பிரிதல் படத்திற் காட்டியபடி சிறக்கோல்களில் உருண்டையான பாகங்கள் இல்லை : பாகங்கள் மாறி அமைவதைத் தெளி வாகக் காட்டவே அவ்வாறு குறிக்கப்பட்டுள்ளன. மேலேயுள்ள படத்தில் பல வகைகளில் கிறக்கோல் கள் ஒன்றையொன்று தழுவிப் பிரிவதைக் காணலாம். இரண்டாவது தடவை அனுப்பிரிவு ஏற்படும்போது ஒவ்வொரு கிறக்கோலும் நீளப் பாங்கில் பிளவுபட்டு இாண்டாவதால் தன்மைகள் மாறுபட இடமில்லை. எல் லாத் தன்மைகளும் சமமாகப் பிரிந்தே அமைகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் இன்னுமொரு விஷயத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒல்வொரு நிறக்கோலி அம் குறிப்பிட்ட பாகங்களில் குறிப்பிட்ட தன்மைக்குரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/58&oldid=820450" இலிருந்து மீள்விக்கப்பட்டது