பக்கம்:பாரம்பரியம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ii காசநோய், மனத்திடம் இன்மை, பைத்தியம் இவை போன்றவையும் பாரம்பரியமாக வரும் சம்பாத்தியங்களே. விஞ்ஞான ஆராய்ச்சியால் கிரூபிக்கப்பட்ட பாரம் பரிய கியதிகள்ளின் துணுக்கங்களை அறிந்து புஷ்பம், பழம், தான்யங்கள், காய்கறிகள், பகதிகள், கால்நடைகள் இவை களின் தோஷங்களே அகற்றிக் குணங்களே உயர்த்தி அபி விருத்தி செய்து பொருளாதார முன்னேற்றமடைய மக்கள் பிரயாசைப் படுகிருர்கள். பெறுமவற்றுள் யாமறிவ தில்லை, அறிவறிந்த மக்கட்பேறு அல்லபிற" என்ற திரு வள்ளுவர் கூறிய உண்மையைக் கடைப்பிடித்து, மக்கள் மாக்களாக இருப்பதை மாற்றித் தேவரை ஒத்த நிலை மைக்கு அவர்களைக் கொண்டுவர வேண்டும் என்ற முயற்சி யில் சிரத்தை கொள்பவர் மிகவும் அரிது. மக்களே எப்ப டிச் சூழ்கிலே பாதிக்கிறது என்பதையும் வள்ளுவர் வாக் கால் அறியலாம். தண்ணிரானது எப்படித் தான் அடைந்த கிலத்தின் தன்மையை அடைகின்றதோ அது போலவே மக்களும் தங்கள் இயல்பு மாறித் தாங்கள் சார்ந்த இனத் தின் தன்மைகளை அடைகிருர்கள். 'கிலத்தியல்பால் நீர் திரிந்தற்ருகும், மாந்தர்க்கு இனத்தியல்பதாகும் அறிவு." விரை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா என்பது பழமொழி. முளைக்கலாம், ஏமாற்றம் அடைய லாம். மகா பண்டிதர்கள் நிறைந்த குடும்பத்தில் பண்டித புத்ரன்' என்ற கெட்ட பெயரைச் சிலர் பெறலாம். கற்குடி யில் பிறந்தவர்களும் சுத்த மடச்சாம்பிராணிகளாகவும், மனிதப்பதர்களாகவும் இருக்கலாம். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்றவாறு சூழ்நிலையால் சிலர் சிறப்பு எய்தலாம். பாரம்பரியத்தைப்பற்றியும் அதன் அடிப்படையில் •ropää, Gagofio-écsv (Genetics) gogofféciv (Eugenics) என்ற விஷயங்களைப்பற்றியும் பல நூல்கள் ஆங்கிலத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/6&oldid=820452" இலிருந்து மீள்விக்கப்பட்டது