பக்கம்:பாரம்பரியம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிவழித் தொடர்பு 49 விதமான உருவ அமைப்பில் அவை காண்பிக்கப்பட்டிருக் கின்றன. உண்யிைல் அவ்வாறு வடிவம் அவற்றிற்கில்லை. அ.அ. ஆஆ. இஇ என்பன மூன்று ஜோடிகள். ஒரே தன்மை வாய்ந்த ஜீன்களை 1 முதலிய எண்கள் குறிக் கின்றன. 2, 2, என்பன ஒரே தன்மைக்கான ஜீன்களா யினும் அவற்றின் பலன் மாறுபட்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும். இங்கு தன்மைக்கும் பலனுக்கும் என்ன வித்தியாசம் என்ற சந்தேகம் உண்டாகலாம். தன்மை என்பது கிற க்கைக் குறிக்குமானல் பலன் என்பது அது இன்ன கிறம் என்பதைக் குறிக்கும். இாண்டும் வெள்ளே கிறமாக இருந்தால் அவை ஒரே மாதிரி இருக்கும். ஆனல் ஒன்று வெள்ளையாகவும் மற்ருென்று சிவப்பாகவும் இருக் கலாம். அப்பொழுது தன்மை ஒன்றே யாயினும் பலன் மாறுபடுகின்றதல்லவா? இது போலவே மற்ற சில ஜீன் களிலும் பலன் மாறுபடுவதைப் படத்தில் கவனிக்கலாம். 1, 3, 7 முதலிய ஜீன்களின் தன்மையும் பலனும் ஒரே மாதிரி இருப்பதையும் கவனியுங்கள். இம்மாதிரியான மாறுதல்களால் குழந்தையின் பாாம் பரியத் தன்மைகள் தந்தை வழியாகவோ தாய் வழியாகவோ அமைகின்றன. தாய் தந்தையர்களின் வழியாக அமைவதிலும் மற் ருெரு விஷயத்தை காம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். தாய்தந்தையர்களின் உயிரணுக்களில் உள்ள கிறக்கோல்களில் பாதி அவருடைய கங்கையிடத்திருந்தும், மற்ற பாகி தாயிடத்திருந்தும் வந்தவை. இவ்வாறு பாசம்பரியத் தன்மைகள் வழிவழியாகத் தொடர்ந்து வருகின்றன. 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/60&oldid=820453" இலிருந்து மீள்விக்கப்பட்டது