பக்கம்:பாரம்பரியம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆணு பெண்ணு 53 லிருந்து வந்தது, எது ஆணிடத்திலிருந்து வந்தது என்று கண்டு பிடிக்க முடியாது. அவ்வளவு உருவ ஒற்றுமை இருக்கின்றது. மீதியுள்ள 24-வது ஜோடியிலும் பெண் அணுவிலுள்ள இரண்டு கிறக்கோல்களும் ஆண் அணுவி லுள்ள ஒரு நிறக்கோலும் ஒரே மாதிரி உருவம் பெற்றி ருக்கும். இவற்றிற்கு எக்ஸ் (X) கிறக்கோல்கள் என்று பெயர். உருவத்தில் மாறுபட்டிருக்கும் ஆண் அணுவி லுள்ள மற்ருெரு கிறக்கோலுக்கு ஒய் (y) கிறக்கோல் என்று பெயர். s ు () (ལེགས་ - இறக்கின்றன படம் 24. அண்டம் முதிர்தல் முதிர்ந்த அண்டத்தில் 23 கி.மக்கோல் களோடு ஒரு எக்ஸ் சிறக்கோலும் இருப்ப தைக் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/64&oldid=820457" இலிருந்து மீள்விக்கப்பட்டது