பக்கம்:பாரம்பரியம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பாரம்பரியம் () () / \ / \ /\ இடு) இடு) படம் 25, விந்தனு முதிர்தல். முதிர்ந்த விந்த அவில் 23 கிறக்கோல் களோடு ஒரு எக்ஸ் அல்லது ஒய் சிறக்கோல் இருப்பதைக் காண்க. A மேலே கூறிய உயிரணுக்கள் முதிர்ச்சி பெற்று அண்டமாகவும் விக்தனுவாகவும் ஆகும்போது அவை ஒவ்வொன்றிலும் 24 கிறக்கோல்கள்தானிருக்கு மென்றும் கண்டோம். இவை ஒவ்வொன்றும் ஜோடிக் கொன்ருக 24 ஜோடிகளிலிருந்தும் வந்தவை. ஆகவே அண்டத்தில் எப்பொழுதும் "எக்ஸ்' கிறக்கோல் ஒன்றிருக்கும். ஆனல் விந்தணுவிலே எப்பொழுதும் எக்ஸ்' நிறக் கோல் இருக்குமென்பதில்லை; சிலவற்றில் எக்ஸ்”ம், சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/65&oldid=820458" இலிருந்து மீள்விக்கப்பட்டது