பக்கம்:பாரம்பரியம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆணு பெண்ணு 55 வற்றில் ஒய்'ம் இருக்கும். எக்ஸ்’ ஐக் கொண்ட விங்தனுப் பாய்ந்து அண்டம் பூரித்தால் பெண் குழந்தை பிறக்கும். "ஒய்" ஐக் கொண்ட விந்தணுப் பாய்ந்து அண்டம் பூரித்தால் ஆண் குழந்தை உண்டாகும். முதிர்ந்த முதிர்ந்த விே 5ணு அண்டம் தேை 23 ஜோடி مخينه XX பெண் படம் 26. குமுத்தை பெண்ணுகவோ ஆணுகவோ பிறக்கும் விதம் ஆகவே ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும் காரணமாயிருப்பவன் ஆணே. பெண்ணைக் குறை சொல் வது அறியாமை. ஆணை மட்டும் குறை சொல்ல முடியுமா? எக்க விந்தனு அண்டத்தை முதலில் போய் அடைகிறது என்று அவனுக்கும் தெரியாது, பாவம்' பறவைகளிலும், வண்ணுக்கிப் பூச்சிகளிலும், சில வகை மீன்களிலும் இந்த கியதி மாறுபட்டிருக்கிறது. அவற்றில் ஆளுவதற்கும் பெண்ணுவதற்கும் பெண்தான் காரணம். அதாவது ஒய் கிறக்கோல் பெண்ணின் அண் டத்திலிருக்கிறது. தேனியிலே இது இன்னும் வினோதமாக இருக் கின்றது. பொதுவாக ராணி ஈ ஒன்றுதான் ஆயிரக்கணக் éリ முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றது. அந்த ாாணி ஈ தனது வாழ்க்கையில் ஒரே தடவைதான் ஆண் ஈயுடன் சம்பந்தம் வைத்துக் கொள்ளும். அச்சேர்க்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/66&oldid=820459" இலிருந்து மீள்விக்கப்பட்டது