பக்கம்:பாரம்பரியம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆணு பெண்ணு 6? வதில்லை. ஆனல் அதன் கிறக்கோலில் இக் குறைபாடு கின்றிருந்து அதற்குப் பிறக்கும் குழந்தையைப் பாதிக் கின்றது. அதனுல்தான் அப்பெண்ணே அக் குறைபாட் டைத் தரித்தவள் என்று சொல்லுகிருேம். / ઉદ્દે બ્રિિ X கு s: y படம் 27, திறக்குருடு கு என்று குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ் ಕಿ/DiGardಖ இக் குறைபாடு இருக்கிறது. இரு எக்ஸ் சிறக்கோல் களிலும் குறைபாடு இல்லாததால் பெண் குழந்தை சிறக்குருடல்ல; ஆனால் அக்குறைபாட்டைத் தரித்தது. தாய் கிறக்குருடாக இருந்தால் அப்பொழுது அவ ளுடைய இரு எக்ஸ்’ நிறக்கோல்களிலும் இக்குறை பாடு இருக்கும். அதல்ை அவளுக்கும் குறைபாடில்லாத தந்தைக்கும் பிறக்கும் ஆண் குழந்தைகள் நிறக் குருடாக வும் பெண் குழந்தைகள் தரித்தவர்களாகவும் இருப்பார் கள். ஒரு “எக்ஸ்” கிறக்கோலில் மட்டும் குறைபா டிருப்பதால் பெண் குழந்தைகள் கிறக் குருடராகமாட் டார்கள். ஆனல் ஆண் குழங்கையின் “எக்ஸ்” கிறக் கோலில் உள்ள குறைபாட்டை வெளித் கோன்ருமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/68&oldid=820461" இலிருந்து மீள்விக்கப்பட்டது