பக்கம்:பாரம்பரியம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பாரம்ப்ரியம் தடுக்க ஒய்” கிறக்கோலால் இயலாதாகைகையால் அது கிறக்குருடாக இருக்கின்றது. ) ○ cm/) 〈人°英) § \ x & (.

படம் 28. தாய் நிறக்குருடு. தாய் சிறக்குருடாளுல் ஆண் குழந்தைகள் சிறக்குருட சகவும் பெண் குழங்: தைகள் தரித்தவர்களாகவும் இருப்பார்கள். தாய் நிறக்குருடாயில்லாமல் தரித்தவளாக இருந்தால் அப்பொழுது பெண் குழந்தைகள் கிறக்குருடாகமாட் டார்கள்; சாதாரணமானவர்களாகவோ, தரித்தவர்க ளாகவோ பிறப்பார்கள். ஆனல் குறைபாடுள்ள தாயின் "எக்ஸ்” கிறக்கோலுடன் "ஒய்" சேர்ந்து அதனுல் ஆண் குழந்தை பிறந்தால் அது கிறக்குருடாகும். குறை பாடில்லாத "எக்ஸ்' நிறக்கோலுடன் சேர்ந்திருந்தால் கிறக்குருடாகாது. தங்தை தாய் இருவரும் கிறக் குருடாக இருந்தால் கான் அவர்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளும் நிறக்குருடாக இருக்கும். இவ்வாறு நேர்வது அருமை யாதலால் பெண்களில் கிறக் குருட்டைக் காண்பதும் அருமையாகின்றது. இதேபோல் காயம் பட்டால் கிற்கா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/69&oldid=820462" இலிருந்து மீள்விக்கப்பட்டது