பக்கம்:பாரம்பரியம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்மைகள் அமைதல் ფფ முகர்களின் சுற்றத்தார்களில் 535 பேர் சமூகத்தில் முக்கிய ஸ்தானம் வகித்து வந்தார்கள்; ஆனல் மற்ற சாதாான மனிதர்களின் 4 சுற்றத்தார்களே முக்கிய ஸ்தானம் வகிப்ப வர்களாகத் தெரிந்தது; இதிலிருந்து பாரம்பரியத்தின் பங்கு இன்னதென்று ஒரளவு தெரிந்து கொள்ளலாம். ஆனல் திறமைசாலிகள் தோன்றும் குடும்பங்களிலும் சாதாரண மக்கள் தோன்ற முடியும், சாதாாணக் குடும்பங் களிலிருந்தும் திறமைசாலிகள் தோன்றமுடியும்என்பதையும் நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். டாக்டர் வெல் மன் (Dr. Wellman) என்பவர் கமது ஆராய்ச்சியிலிருந்து சூழ்நிலையைச் சரிப்படுத்துவதன்மூலம் அறிவுத் திறமைகளே ஒங்கச் செய்யலாம் என்று கூறுகிரு.ர். சாதாரணக் குழங் தைகளே மனத்திடமற்றவர்களாகவும், மனத்திடமற்றவர் களே மேகைகளாகவும் செய்யச் சூழ்நிலைக்கு வன்மை உண்டு என்பது அவருடைய கருத்து. இந்தப் பெண்மணி பல் வருஷங்கள் அயோவா பல்கலைக் கழகத்திலுள்ள குழங் தைப் பள்ளியிலும், வேறு பல குழந்தைப் பராமரிப்பு ஸ்தாபன ங்களிலும் ஆராய்ச்சி கடத்தி இம் முடிவுக்கு வந்தி ருக்கிரு.ர்கள். ஆனல் அவர் கூறுவது முற்றிலும் சரியான தல்ல என்று வேறு பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகிருர்கள். இருந்தாலும் அவர் செய்த சோதனைகளிலிருந்து சூழ்நிலை யும் முக்கியமானது என்று நாம் தெரிந்துகொள்ளலாம். இதுவரை கூறியவற்றிலிருந்து மனத்தன்மைகளுக்கும் பாரம்பரியத்திற்கும் உள்ள தொடர்பைக் கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கூறலாம். மனத் திறமைகள் பாரம்பரியமாக அமைந்தாலும் ஒரே குடும்பத்தில் பிறந்த அனைவரும் ஒரே அளவில் அவற்றைப் பெறுவதில்லை, மிகுந்த அறிவு நுட்பம் வாய்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/74&oldid=820469" இலிருந்து மீள்விக்கப்பட்டது