பக்கம்:பாரம்பரியம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1Y சாலிகளே. நமது சந்ததிகள் கம்மைவிட உயர்ந்த தன்மை கள் எல்லாம் கிரம்பியவர்களாக இருக்கவேண்டும் என்று ஆசை கொண்டவர்கள் பாரம்பரியத்தின் உண்மைகளை அறிந்து இல்லற வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும். இந்த 'பாரம்பரியம்” என்ற நூலைத் தமிழர்கள் படித்துப் பயன் பெறுவார்களாக கடவுளின் சிருஷ்டி தத்துவங்களே அறிந்து வியப்பட்ைவார்களாக! எல்லாம் தலைவிதி, ஊழ் வினே, கர்மபலன், பூர்வஜன்ம வாசனை என்ற வார்த்தை களே மட்டும் பேசித் திருப்தியடையாமல், விஞ்ஞான வளர்ச்சியாலும், ஆராய்ச்சியாலும் கண்டறிந்த உண்மை களைக் கற்றுத் தெளிவார்களாக! -டி. எஸ். திருமூர்த்தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/8&oldid=820475" இலிருந்து மீள்விக்கப்பட்டது