பக்கம்:பாரம்பரியம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரம்பரியமும் சூழ்நிலையும் 甲f தாக வைத்துக்கொள்வோம்; பாாம்பரியத்தால் இாண்டிற் கும் ஒரே மாதிரி சங்கீதத் திறமை ஏற்பட்டிருந்தாலும் முதல் குழந்தை உயர்ந்த சங்கீத வித்வாளுகும்; இரண்டா வது குழந்தை எதாவது தெம்மாங்குப் பாட்டுப் பாடுவதில் பெயரெடுக்கும். இதல்ை சூழ்நிலையின் முக்கியத்துவம் நன்கு விளங்குகிறது. ஆனல் பாரம்பரியமே முக்கியம் என்று வாதிக்கிறவர் கள் உண்டு. அதேபோல் சூழ்நிலைதான் ஒருவனுடைய சிறப்புக்குக் காரணம், பாாம்பரியத்தால் ஒன்றும் ஏற்படுவ தில்லை என்று கூறுகிறவர்களும் உண்டு. இவர்கள் இரு வருடைய கூற்றும் முழு உண்மையல்ல என்பதை இது வரை எடுத்துக் காட்டிய விஷயங்களால் சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/82&oldid=820478" இலிருந்து மீள்விக்கப்பட்டது