பக்கம்:பாரம்பரியம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரம்பரியமும் பரிணுமமும் பரிண்மம் (Evolution) arou?தன்ன? குரங்கி விருந்து மனிதன் பரிணுமம் அடைந்திருக்கிருன் என்று சொல்லுகிருர்கள். அப்படி என்ருல் என்ன? எதாவ தொரு உயிர் வர்க்கத்திலிருந்து புதியதோர் உயிர் வர்க்கம் உண்டாகுமானல் அதைப் பரிளுமம் என்று சொல்லலாம். மனித வர்க்கத்திலேயே ஒரு மனிதனுக்கும் மற்ருெருவ அக்கும் தோற்றத்தில் எத்தனையோ வேற்றுமைகள் இருக் கின்றன. இதைப் போலவே ஒரே வர்க்கத்தைச் சேர்ந்த மற்ற ஜீவாாசிகளிலும் ஒன்றிற்கொன்று வேற்றுமைகளி ருக்கின்றன. ஆனல் இவ்வேறுபாட்டை நாம் பரிணுமம் என்ற சொல்வதில்லை. பரிளுமக்கிற்கு இரு முக்கிய லக்ஷணங்கள் உண்டு. ஏதாவது ஒரு வர்க்கத்தில் அது வரை காணப்படாத புதிய தன்மைகள் தோன்றவேண்டும் என்பது ஒன்று. அப்பு திய தன்மைகள் பின்னல் தோன்று கின்ற வம்சங்களிலும் இடைவிடாது காணப்பட வேண்டும் என்பது இரண்டாவது. முதல் லக்ஷணத்தால் மட்டும் ஒரு வர்க்கம் கிாக்காமான மாறுதல் அடைவதில்லை. சீன தேசத்துப் பரிமூலம் என்ற செடி அதிக உஷ்ணப் பிரதே சத்தில் சிவப்புப் பூப் பூப்பதைவிட்டு வெள்ளைப் பூப் பூக்கி றது என்று கண்டோம். இவ்வெள்ளேப் பூக்களை ஒரினச் சேர்க்கை செய்தால் வெள்ளைப் பூக்களே உண்டாவதில்லை. உஷ்ணம் குறையும் போது பழையபடி சிவப்புப் பூக்களே உண்டாகின்றன. ஆதலால் இதைப் பரிணுமம் என்று சொல்ல முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்னல் காங் கயம் மாடுகளுக்கு இன்றிருப்பது போல் அழகான கொம்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/83&oldid=820479" இலிருந்து மீள்விக்கப்பட்டது