பக்கம்:பாரம்பரியம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரம்பரியமும் பரிணுமமும் 78 கள் இல்லை என்று சொன்னேன். அப்பொழுது அவற் மின் கொம்புகள் பல வகையாக வளைந்தும் விரித்தும் பார்ப்பதற்கு அவலசுடினமாக இருந்தனவாம். கலப்பினச் சேர்க்கையால் இன்று அவற்றிற்கு அழகான கொம்புகள் கிரந்தாம்ாக ஏற்பட்டிருக்கின்றன. இதை ஒரு வகையான பரிணுமம் என்ற கூறலாம். சூழ்நிலையின் காரணத்தால் வேறுபாடுகள் ஏற்படுவது முண்டு. நீலகிரி மலை யுச்சியிலே உயர்ந்து வளரும் மாங் கள் சமுத்திர மட்டத்தில் நன்கு வளருவதில்லை. உண வைப் பொறுத்தும் பிராணிகள் வளர்ச்சியடைகின்றன. ஆனல் இவ்வாறு சூழ்நிலையால் ஏற்பட்ட மாறுதல் வழி வழியாகத் தொடர்வதில்லை. அதனல் பரிணுமமும் உண் டாவதில்லை. பயிற்சியினல் ஒருவனுக்கு ஏற்பட்ட தன்மைகள் அவ அடைய குழந்தைகளுக்கும் அமையுமா என்பது மற்ருெரு முக்கியமான பிரச்சினை. பலர் இதைப்பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிருர்கள். பாவ்லாவ் (Pavolv) என்பவர் ஒரு பெரிய ருஷ்ய ஆராய்ச்சியாளர். அவர் மணி அடித்தவுடன் வருமாறு எலிகளைப் பழக்கினர். அவ்வெலிகளின் சந்ததி கள் பெற்ருோை விடச் சீக்கிாத்தில் இதைப் பழகிக் கொண்டதாக அவர் கூறினர். மெக்கேல் என்ற ஆங்கில உளவியலறிஞர் புதிர்க்கூண்டு (Maze) ஒன்றை அமைத்து அதன் உள்ளே இருக்கும் ஆகாரத்தை அடைய எலிகளுக் குப் பழக்கினர். பல தவறுகள் செய்து கடைசியில் எலி கள் அதைக் கண்டு பிடித்தன. அவ்வெலிகளின் குட்டி கள் அவற்றைக் காட்டிலும் விரைவில் புதிர்க் கூண்டில் வழி கண்டு பிடித்துச் சென்றன என்று அவர் சொல்லு கிருர். ஆனல் இவர்கள் கூறுவதிலிருந்து பயிற்சிக் கிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/84&oldid=820480" இலிருந்து மீள்விக்கப்பட்டது