பக்கம்:பாரம்பரியம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பாரம்பரியம் மைகள் பாரமபiயமாகத் தொடரும் என்ற முடிவு கட்டுவ தற்கில்லை.இவர்கள் செய்த சோதனை பல வகைகளில் குறை பாடுடையன.அவற்றைக் கொண்டு எவ்விதமான தீர்மானத் திற்கும்வா இயலாது. பாாம்பரியத் தன்மையானது விந்தனு, அண்டம் ஆகியவற்றின் மூலமே வழிவழித்தொட்ர்கின்றது. ஒருவன் பெற்ற பயிற்சியானது அவனுடைய உடல், அணுக்களாகிய சோமாக்களைப் பாதிக்குமேயன்றி மேற்கூறிய உயிரணுக் களைப் பாதிக்க வழியில்லை. ஆதலால் பயிற்சித் திறமை யால் மாறு பாடடைந்து அதன் மூலம் பரிணுமம் ஏற்படு கின்றதென்று செல்ல முடியாது. சூழ்நிலையானது பரிணு மம் ஒரு வகையாக அமையச் சாதகமாக இருக்கலாம்; ஆனல் அதுவே பரிணுமத்தை உண்டாக்கிவிட முடியாது. கலப்பினச் சேர்க்கை முறையால் ஒரு வகையான பரி ளுமம் ஏற்படுகின்றதென்று முன்பே கூறினேன். கால் கடைகளையும், மற்ற பழ்கிய பிாணிகளையும் அபிவிருத்தி செய்வ தில் இந்த உண்மையை மனிதன் உபயோகித்துக் கொண்டிருக்கிருன். ஆனல் தனது இனத்தை அவ்வாறு அபிவிருத்தி செய்ய அவன் விசேஷ் ஆர்வத்தைக் காட்டுவ கில்லை. . மனிதன் பல வகையான உணர்ச்சிகளுக்குக் கட்டுப் பட்டவன். அத்துடன் அவன் கன்னேப் பொறுத்த வரையில் சுயேச்சையைப் பெரிதும் விரும்பு கிருன். ஆதலால் அவன் அவ்வாறு செய்ய முடிவதில்லை. பொதுவாகக் கூறினல் பரிணுமமானது ஜீன்களில் ஏற்படும் சடிதி மாற்றத்தால்தான் (Mutation) ஏற்படுகின் றது. அதைப்பற்றி விரிவாக வேருெரு கட்டுரையில் காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/85&oldid=820481" இலிருந்து மீள்விக்கப்பட்டது