பக்கம்:பாரம்பரியம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநுபந்தம் பரிணுமம் (குறிப்பு :- பாரம்பரியத்திற்கும் பfளுமத்திற்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்ள இக்கட்டுரையும் உதவுமாதலால் இங்கு சேர்க்கப்பட்டுள்ளது.) முதல் மனிதன் எப்படி உண்டானன் என்பது ஒரு சுவையான கேள்வி. கிருமால் பிாமாவைத் தமது உந்திக் கமலத்தில் தோற்றுவித்தார்; அந்தப் பிாமா உலகத்தை யும், மனிதன் வரையிலுமுள்ள ஜீவாசிகளையும் படைத் தார் என்று சிலர் சொல்லுகிருர்கள். ஒளி உண்டாகட் டும், நீர் உண்டாகட்டும் என்றிவ்வாறு கடவுள் ஆணையிட் டுக் கொண்டே இருந்தார். அவைகளெல்லாம் உண்டா யின. அதே முறையில் மனிதனும் உண்டானன் என்று இன்னும் சிலர் நம்புகிருர்கள். ஆனல் இவற்றையெல்லாம் விஞ்ஞான ஆராய்ச்சியா ளர்கள் ஒப்புக்கொள்வதில்லை. அவர்களுக்கு இவ்வளவு சுலபமான சிருஷ்டித் தத்துவம் பிடிக்கிறதில்லை. இவை யெல்லாம் பாமர மக்களுக்குத் தான் ஏற்றவை; நாங்கள் அவர்களைப் போல் கண்மூடித்தனமாக எதையும் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்கிருர்கள். மனிதன் குரங்கி லிருந்து உண்டான்ை, குங்கு இன்னெரு மிருகத்தி லிருந்து உண்டாயிற்று என்ன இப்படியே ஆறறிவுயிரி லிருந்து ஒரறிவுயிருக்குப் போய் அமீபம் என்ற ஜந்து வைப் பற்றியும் பேசி அதற்கு மேலே ஒன்றும் தெரியா மல் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிரு.ர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/89&oldid=820485" இலிருந்து மீள்விக்கப்பட்டது