பக்கம்:பாரம்பரியம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது பந்தம் 81 அல்லது அதற்குள்ளேயே மறைந்த கிடந்த திறமை கிடீ .ொன வெளிப்பட்டதால் இவ்வாறு ஆயிற்ரு? இவற் றைப் போல் பல கேள்விகள் எழுகின்றன. அவற்றிற் குப் பதில் காணுவதுதான் சிரமமான காரியம். ஜீவாசிகளின் பரிமைத்திலே பல க்லைமுறைகள் தோன்றி மறைகின்றன என்று கண்டோம். ஆதலால் பரிணுமத்திற்கும் கருவுண்டாவதற்கும் செருங்கிய தொடர் பிருக்கிறது. எனவே பரிணுமத்தைச் சரியானபடி புரிந்து கொள்ளுவதற்குக் கருவுண்டாகும் விதத்தைப் பற்றியும், பாாம்பரியமாக அமையும் தன்மைகளைப் பற்றியும் முதலில் அறிந்துகொள்ள வேண்டும். கருவிலே அமையும்படியான மாறுபாடுகளைப் பற்றியும் அறிந்து கொள்ளவேண்டும். முதலிலே கரு உண்டாவதைப் பற்றித் தெரிந்து கொள்ளுவோம். ஆணிடத்திலிருந்து வெளி ப் படு ம் விந்தனு பெண்ணிடத்திலிருந்து உண்டாகும் அண்டத் துடன் கலப்பதால் கரு உண்டாகிறது. முதிர்ந்த விந்தணுவிலும், அண்டத்திலும் குறிப்பிட்ட எண் ணிக்கையுள்ள கிறக்கோல்கள் இருக்கின்றன. ஆதலால் அண்டம் பூரிக்கும்போது அந்த நிறக்கோல்கள் இாட்டித்து ஜோடிகளாகும். இவையே பாரம்பரியத் தன்மைகள் அமையக் காரணமாகின்றன. அவ்வாருனல் இத்தன்மை கள் மாறுபட்டுப் புதிய வர்க்கம் உண்டாவதற்கு வழி யில்லையே என்று நினைக்கலாம். பொதுவாக வேறுபாடுகள் ஏற்படுவதில்லை யென்ருலும் சில சமயங்களிலே அவை நிகழச் சந்தர்ப்பம் உண்டாகிறது. கிறக்கோல்களிலே ஜீன்கள் என்ற நுட்பமான பாகங்கள் இருக்கின்றன. இவைகளில் ஒன்ருே பலவோ ஒவ்வொரு விதமான தன் மைக்குக் காாணம் என்றும் நமக்குத் தெரியும். வழிவழி 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/92&oldid=820489" இலிருந்து மீள்விக்கப்பட்டது