பக்கம்:பாரம்பரியம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பாரம்பரியம் ஒய் நிறக்கோல் (Y-Chromosome)-இதுவும் பாலை நிர்ணயிப்பது. மானிடவர்க்கத்தில் ஆணின் அணுவில் இது இன்று இருக்கும். இறக்கோல் (Chromosome)-அணுவிலே உள்ள துண்ணிய வஸ்து. ரப்பரில் மெல்லிய நூலிழுத்து அதை நீளமாகவும், குட்டையாகவும் சிறு சிறு துண்டங்களாக வெட்டி வைத்ததுபோல் நிறக்கோல்கள் இருக்கும். ஒவ் வொரு உயிர்ப் பொருளின் அணுவிலும் ஒரு குறிபிப்ட்ட அளவில்தான் இவை காணப்படுகின்றன. மானிட அனு விலே 24 ஜோடிகள் உள்ளன. கருமூலக்குழாய்-சூல் பையிலிருந்து கருமூலம் (அண் டம்) கருப்பைக்கு வருவதற்கு வழியாக உள்ள குழாய். &Jūlī-Gla d சூல்பை (Ovary)-அண்டம் உண்டாகும் உறுப்பு. சூழ்நிலை (Environment)—astião முறை, பயிற்சி, சொந்த அனுபவம் முதலியவற்றைக் குறிக்கும். பராம் பரியம் அல்லாத மற்றவை என்றும் கூறலாம். ufg)idíd–Evolution பாரம்பரியம் (Heredity)-பிறவியிலேயே அமையும் தன்மைகள், திறமைகள், உடற்கூறுகள் ஆகியவற்றைக் குறிக்கும். 禹 பூசித்த அண்டம் (Fertilised Egg)-அண்டத்திற்குள் விக்தனு ஒன்று பாய்வதால் அது கருவாக மாறுகிறது. அப்படி மாறும் அண்டக்கிற்குப் பூரித்த அண்டம் என்று பெயர். இது இரண்டாகவும், நான்காகவும், எட்டாகவும் இாட்டித்துப் பிரிந்து பிரிந்து வளர்ச்சி பெற்று உடலின் பல அங்கங்களாகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/97&oldid=820494" இலிருந்து மீள்விக்கப்பட்டது