பக்கம்:பாரும் போரும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

சீசர் இளைஞனுக இருந்தபொழுது உரோமநாடு (54-us&Tă (Democratic Country) 666 riflóugil. மக்கள் மன்றம் (Senate) அரசியல் தலைமை தாங்கி நாட்டை ஆண்டுவந்தது. பெயரளவுக்கு உரோம நாடு குடியரசாக விளங்கியதே யன்றி, அரசியலில் செல்வர்களே செல்வாக்குப் பெற்று விளங்கினர். ஆல்ை சீசர் செல்வக் குடியில் பிறந்திருந்தும் குடிமக்கள் கட்சியில் பற்றுக்கொண்டு மக்களின் நன்மை கருதிப் பணியாற்றி வந்தான். மக்கள் கட்சித் தலைவருள் ஒருவரான சின்னுவின் மகள் கார்னீலியாவைப் பிரபுக்கள் கட்சியின் பெரிய எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் சீசர் திருமணம் செய்துகொண்ட செயல் இதற்குச் சிறந்த சான் ருகும்.

சீசர் ஒற்றைநாடி உடம்பினன் ; ஆணுல் வயிரம் போன்ற உள்ளமும், மடங்கலன்ன உடல் வலியும், இன்னல்களே இன்முகத்துடன் தாங்கிக் கொள்ளும் ஆற்றலும் பெற்று விளங்கினன். உரோமாபுரிப் படையில் பங்குகொண்ட சின்னுட்களில், தன் அஞ்சாமையாலும், போரில் காட்டிய வீரத்தாலும் LISOLLI GLITT6TT¿ (Military tribune) o Lif3,5' பட்டான். சில காலம் கீழ்த்துறைக் குற்ற நடுவராகப் (Preator) i 160ofuurstöß@sör.

உரோம நாட்டின் வடக்கே காலியா (இப்போது பிரான்சு என்று அழைக்கப்படுகிறது) என்ற பெரு நாடு பலவேறுபட்ட முரட்டுக்கூட்டத்தாரைத் தன் னகத்தே கொண்டு விளங்கியது. அவர்கள் உரோ மப் பேரரசுக்குப் பெரிதும் தொல்லை கொடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/63&oldid=595624" இலிருந்து மீள்விக்கப்பட்டது