பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. (3 பாற் கடல்

கேட்கிருள் என்று சந்தேகம் தோன்றலாம் என்ற எண்ணத்தால் கேட்காமல் விட்டுவிட்டாள்.

கல்யாணம், வழக்கப்படி ஐந்து நாள் திமிலோகப்பட்டது. கொஞ்சம் பசையுள்ள குடும்பத்துக் கல்யாணம் ஆனதால், நன்குகச் சீர் வரிசைகள் செய்தார்கள். - ... •

சம்பந்திகள் ஊருக்குப் புறப்படுவதற்கு முன், முதல் நாள் பேசிய பாட்டியைப் பார்த்து நமஸ்காரம் பண்ணிளுள், மீளுட்சி. பிறகு தயங்கிய குரலில், "பாட்டி, நேற்று நான் பேசியதைத் தப்பாக எடுத் துக் கொள்ளாதீர்கள். என்னவோ, மனசில் அஞ்ஞனம், Ta್ಗೆ! நகையைத் தொலைத்த பெண் யார், என்ன என்று விசாரித்திருக்க வேண்டும். சட்டென்று நான் போய்விட்டது உங்களுக்கு வருத்த மாக இருக்கும் என்று இப்புறந்தான் தோன்றியது. உங்களைக் கண்டு மன்னிப்புக் கேட்டால் ஒழிய மனசு நிம்மதி அடையாது போல் இருந்தது. சொல்லிவிட்ட்ேன். இனிமேல் நன்ருகத் தூக்கம் வரும்' என்று சொல்விச் சிரித்தாள். -

பாட்டியின் உச்சி குளிர்ந்துவிட்டது. 'அதனுல் என்ன? நானுந்தான் கல்யாணச் சமயத்தில் அந்தச் சங்கதியை உங்களிடம் சொல்லியிருக்க வேண்டாம். ஜாக்கிரதைக்காகச் சொன்னேன்" என்ருள். . -

பக்கத்தில் இருந்த பாட்டியின் நாட்டுப் பெண் என்னவென்று விசாரித்தான்.

'ஒன்றும் இல்லை; கல்லிடைக்குறிச்சிப் பாகீரதியின் கொடி போனதைப் பற்றிச் சொன்னேன்...... 季受

நாட்டுப் பெண், அதுவா? தனுஷ்கோடியில் நடந்த சமா சாரம் அல்லவா அது?’ என்ருள். . - - மீளுட்சி இதைக் கேட்டதும் நடுங்கினுள். பேசச் சந்தர்ப்பம் கிடைத்தால் விடாத பாட்டி, "நகைதான் போச்சு; 'போன தகை யைத் திருப்பிப் பண்ணிக்கொண்டு வந்தாலொழிய வீட்டு வாசற்படி ஏருதே! என்று மாமியார் சொல்லிவிட்டாளாமே!’ என்ருள். - . . "அந்தக் கூட்டமே ஈவிரக்கமற்ற கூட்டம், என்னவோ, ராமேசு வரத்துக்குப் போன வேளை, மாணிக்கம் போல் ஒரு குழந்தை பிறந்து விட்டது. அகமுடையான் அம்மாக் கோண்டுவானுலும் மனச்சாட் சிக்கும் உலகத்துக்கும் புயத்த்வன். அம்மாவைச் சரிக்கட்டி, மனே வியை அழைத்துக்கொண்டு போய்விட்டான்' என்ருள் நாட்டுப்

- இதற்குள் வண்டி வந்துவிட்டதென்று அழைக்க ஆள் வந்தது. போய் வருகிறேன் என்று சொல்லி, மீளுட்சி போய்விட்டாள்.