பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடாரி சுந்தா ராமசாமி

மிகப் பெரிய காம்பெளண்டு அது. கற்சுவர். நடுவில் மிகம்

பெரிய வீடு. மாடி வீடு. - - - மாடி வீட்டின் கொல்லை இடது மூலையில் உரக்கிடங்கும், அதை

யொட்டி கன்றுகளே மறிக்க கம்பழிக் கூண்டும், தொழுவமும்,

தொழுவத்துக்கு அடுத்தாற்போலிருந்த அறையைத்தான் கிழவர் தனது வாசஸ்தலமாக்கிக் கொண்டார். சில மாதங்கன் முன்னல் வரை அங்கு விறகு குவித்திருந்தது. அதைக் காலிசெய்து, கைவசப்படுத்திக் கொண்டார், கிழவர்.

இப்பொழுது கொல்லப்புறம்தான் அவரது ஆட்சிக்குட்பட்ட சாம்ராஜ்யம். வேலைக்காரன் சம்முகம், எஜமானியும் சமையல்காரிடி மான ச்ெல்லம்மா, வேலைக்காரி, ஒரு கறவைப்பசு, ஒரு கற்பிணிப் பசு, ஒரு காளேக்கன்று ஆகியோர் குடைநிழல் பிரஜைகள். அதிலும் கால் நடைகள்தான் முக்கியமான பிரஜைகள். அவைகள் மத்தியில் தான் கிழவருக்கு நல்ல செல்வாக்கிருந்தது. அவருடைய அற்பு எண்ணங்கள்கூட அங்கு விதிகளாகி அமலாகிவிடும். அபிப்பிராய.

வேற்றுமைக்கு இடமேயில்லை. 3.

சில மாதங்கள் முன்குல் வரை மாடி வீட்டில் மாப்பிள்ளை சபே

சய்யர், மகள் குஞ்சம்மாள், பேரன் பேத்திகள் ஆகியோருடன், கூடி வாழ்ந்திருந்தார் கிழவர். மனத்துக்கு ருசிக்கவில்லை. மாப்பிள்ள்ே மகா முன்கோயி என்பது கிழவர் அபிப்பிராயம். கிழவருக்கு இங்கி, தமே தேரியாதென்பது சபேசய்யர் தீர்மானம். சபேசய்யர் வருமான வரி ஆபீஸர் வேலையிலிருந்து ரிட்டயராகி, பொழுதை வீட்டிலேயே. செலவு செய்யும் நிலை ஏற்பட்டதும் அசமும் அரமும் உரைந்தார். போல், இருவர் உறவும் கிறீச்சிட்டது. முகதரிசனம் வாய்த்த மறு. வினுடியே பரஸ்பரம் வெட்டிக் கொண்டார்கள்: மடக்கி மடக்கித் தாக்கிக்கொண்டார்கள். படிரென்று விலாவில் குத்துவார் மாப் பிள்ளை, மண்டையில் ஓங்கி அறைவார் மாமனர். எல்லாம் வார்த் களில்தான். பெண்ணை வைத்துத்தானே கிழவருக்கு அந்த வீட்டில் மதிப்பு? பெண் குஞ்சம்மாளோ, மாடியில் அடைபட்டுக் கிடந்தாள். கீழே இறங்கி வரக்கூடாது. w

முன்கட்டில் செல்வாக்கு இழந்துவிடவே, மெதுவாகக் கொல்லம் பம்ை நகர்ந்தார் கிழவர். விறகு அறையையும், தன்னுடைய அதை யையும் காலி செய்தார். விறகும், ஓட்டை உடைசலும் நெற்குத்தும்