பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芝、会 பாற் கடல்

அப்படித் தங்கிவிட்டால்... தங்கிவிட்டால் என் கதி? விஜி, து தினமும் பிரிந்து செல்லும்போது என் மனம் எத்தகைய சித்திர வதைக்கு ஆளாகிறது. தெரியுமா? அந்த அவஸ்தையை நிரந்தர மாக்கி விடாதே, விஜயா கம்பீரமாகத் தோன்றிய அந்த ஆணின் குரலிலும் ஒரு இளக்கம். ஐயோ காதல் இன்பத்தைக் கொடுக்கும் உணர்ச்சியா? இல்லை, சுத்தப் பொய். உலகத்தில் ஆன உருத்து விடும் துன்பம் ஒன்று உண்டாளுல் அது காதல்தான்! -

வார்த்தைகள் மெதுவாக அடங்கியதும் விசும்பலின் ஒலி இலே சாக எழும்பியது. விஜயா என்று அழைக்கப்பட்ட அந்தச் சுந்தன் அவன் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டிருந்தாள். அந்த யுவனின் கரம் அவளது கூந்தல வருடிக்கொண்டிருந்தது. *அழாதே, விஜி!” என்று உடைந்த குரலில் அவன் கூறியது கிணற். றுக்குள்ளிருந்து பேசுவதுபோல் இருந்தது. -

வேலுவின் மூளை அவர்களது பேச்சைக் கேட்டுக் குழம்பியது. "இதென்ன இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டு அழுகிருர்கள்: இவர்களது பேச்சில் அடிபட்ட திட்டம், துரோகம் என்ற சொற். களுக்குள் புதைந்திருக்கும் ரகசியம்தான் என்ன? ஒரு வேண் வழக் கம்போல் எல்லோரும் வரும் முடிவுக்கு அதாவது தங்களுக்கு எதிரா கக் கிளம்பும் சக்தியின் கரங்களுக்கு ஆட்டாதபடி ஓடிவிடும் முடிவுக் குத்தான் வந்திருக்கிருர்களோ? அப்ப்டி இவர்கள் திட்டமிட்டால் அது எப்படித் துரோகமாகும்? இவர்களது வாழ்வுக்குக் குறுக்குச் சுவர் எழுப்புபவர்கள் அல்லவா உண்மை துரோகிகள்?

"இங்கே நிறுத்து டிரைவர்!” அவர்களது மன நிலையைப் புரிந்து கொண்டவன்போல் வேலு. பக்கத்திலிருந்த திருப்பத்தின் இருள் படிந்த பகுதியில் டாக்ளியை நிறுத்தின்ை. இருவரும் கீழே இறங்கிஞர்கள், அந்த ஆடவன் அவளது வெண்மையான மென்மை பூசிய கரத்தைப் பற்றி, தாஜன் ஏழு மணி, மறந்து விடாதே; நேராக ஸ்டேஷனுக்கு வந்துவிடு. áడీ டாக்ஸி உனக்காக இங்கு ஆறரை மணியிலிருந்து காத்துக் கொண்டிருக்கும். உனக்காக நான் காத்துக் கோண்டிருப்பேன். தைரியத்தை நழுவ விட்டுவிடாதே' என்ருன். அந்தச் சுந்தர் கருவண்டு போலிருந்த தன் கண்கள் அலே பாயத் தலையை அழகாக அசைத்தாள். பிறகு அவன் வேலுவிடம், டிரைவர்! நாளேக்கு, இதே இடத்தில் மாலை ஆறரை மணிக்கு இருக்க வேண்டும். இவளேக் காரில் ஏற்றிக்கொண்டு வி. டி. ஸ்டேஷனுக்கு டெக்கான் குயின் புறப்படுவதற்கு அரைமணி முன்னதாக வந்துவிடு. முதல் வகுப்புப் பிரயாணிகள் தங்கும் அறையில் நான் இருப்பேன். இந்தா இருபது ரூபாய். நாளே சரியாக ஆறரை மணிக்கு வந்துவிடு!” என்று சொல்லியவாறே நோட்டுக்களே வேலுவின் கையில் திணித் தான். வேலு வாயெல்லாம் பல்லாக, மனமெல்லாம் மகிழ்ச்சி கி.ாங்கி வழிய, "இந்த வேலுசிட்டே ஒரு விஷயத்தை ஒப்பிச்சா