பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ப்ாற் கடல்

ஒரு வாரம் சேன்றது. ಅರ್ಕಐ காலேயில் அவன் வீட்டு வாசலின் ஒரு வண்டி வந்து நின்றது. ஆதிலிருந்து சுமார் நாற்பது வயது மதிக்கக்கூடிய ஒரு மாது இறங்கிளுள். அவளேக் கண்டதும் கேசவ. லுக்கு அவனேயும் அறியாமல் ஒரு மரியாதை ஏற்பட்டது. -

"வாருங்கள்!' என்று கைகூப்பி அவளே வரவேற்றன். - - என்னே...உனக்குத் தெரிந்திருக்காது. நான்தான் உன் சித்தி.

சுந்தரி: என்று அந்தப் பெண்மணி சொல்லிக்கொண்டே உள்ளே வந்தாள். . . . . . கேசவன் முகம் அந்த வார்த்தைகளைக் கேட்டதும் கோபத்தி குல் சிவந்தது. ஆளுல் ஏகுே அவளேப் பார்த்து அவளுல் ஒன்றும் செய்ய முடியவில்லே. அவளே நேரில் காணுதபோது என்னவெல் லாம் ஏசிப் பேசவேண்டும் என்று கற்பனை செய்து வைத்திருந்தான்!

.*

'கேசவா, உனக்கு விருப்பமில்லை யென்ருல் நான் இப்போதே, ஊருக்குப் போய்விடுகிறேன். உன்னே நேரில் ஒரு முறை கண்டு. விட வேண்டும் என்று ஆவலாயிருந்தது......!' என்று கூறிச் சுந்தரி அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். X

கேசவனுக்கு என்ன சொல்லுவதென்றே தோன்றவில்லை. யோ வெளிய்ே! என்று அவளேப் பார்த்துச் சொல்ல முடியாமல் ஏதோ ஒன்று. அவன் தொண்டையை அடைத்தது, விறு விறு என்று அவன்ேபோய், சுந்தரியின் மூட்டை, பெட்டிகளை உள்ளே கொண்டு போய் வைத்தான். சுந்தரியும் மலர்ந்த முகத்துடன் உள்ளே போனுள், . .

கேசவன் பல்துலக்கி ஸ்நானம் செய்துவிட்டு வருவதற்கும், சுந்தரி காப்பி தயார் செய்து கூடத்துப் பெஞ்சியின்மேல் கொண்டு வந்து வைப்பதற்கும் சரியாயிருந்தது. கூடம் முழுவதும் காப்பியின் நறுமணம் கம்மென்று கமழ்ந்தது. கேசவன் அதையெடுத்து ஆற்றி ரஸித்துச் சாப்பிட்டான், . . . . . . . . . . ; . . .

காப்பியைச் சாப்பிட்டுக்கொண்டே கூடத்தையும், சமையலறை யையும் ஒரு முறை பார்த்தான். s

அடாடா! சமையலறைதான் என்ன சுத்தமாயிருந்தது! அதற். குள் பெருக்கி, அடுப்பு மெழுகிக் கோலம் போட்டு எவ்வளவு அழகா யிருக்கிறது. சமையலறை முன்பு சமையலறையை எவ்வளவு மோச மாக வைத்திருந்தான்! போட்டது போட்டபடியே கிடக்குமே

அங்கே!

கேசவனுக்கு ஒரே வியப்பாயிருந்தது. அவனயும் அறியாமல் சித்தியிடம் அவனுக்கு ஒருவித மரியாதை ஏற்பட்டது.

அப்பா செய்த பிழைக்குச் சித்தி என்ன செய்வாள்!" என்று

കുപ് அவன் உள்மனம் கேள்வி கேட்டது.